By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே குடும்ப கோவில் தகராறு: அண்ணன் தம்பி மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே குடும்ப கோவில் தகராறு: அண்ணன் தம்பி மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

புதுக்கடை அருகே குடும்ப கோவில் தகராறு: அண்ணன் தம்பி மீது தாக்குதல்: 2 பேர் மீது வழக்கு

Last updated: February 27, 2026 7:17 pm
February 27, 2026
50 Views
Share
SHARE

புதுக்கடை, பிப். 27 –

புதுக்கடை அருகே உள்ள கைசூண்டி பருத்திவிளை பகுதியை சேர்ந்தவர் பொன்னப்பன் (40). இவரது அண்ணன் செந்தில் குமார் (42). இருவரும் கட்டிட வேலை செய்து வருகிறார்கள். இவர்களுக்கும் அதே பகுதியை சேர்ந்த தங்கநாடார் (68), அவரது மகன் வினு (41) ஆகியோருக்கும் இடையே குடும்பக் கோவில் நடத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் சம்பவ தினம் செந்தில்குமார் தனது வீட்டின் முன்பு நின்று கொண்டு இருந்தார். அப்போது அங்கு வந்த தங்கநாடார் மற்றும் வினு ஆகியோர் சேர்ந்து கெட்ட வார்த்தைகள் பேசி தகராறு செய்துள்ளனர். அப்போது இதை செந்தில்குமார் தட்டிக் கேட்டார்.

உடனடியாக தங்க நாடாரும், வினுவும் கையில் மறைத்து வைத்திருந்த வெட்டு கத்தியால் அண்ணன் தம்பியான பொன்னப்பன், செந்தில்குமார் ஆகிய இருவரையும் வெட்டியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இருவரும் குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனர். புகாரின் பேரில் புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவான தங்க நாடார், வினு ஆகியோரை தேடி வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

தொமுச மாவட்ட தலைவர் சே.மணி பணி நிறைவு பாராட்டு விழா
சுங்கச்சாவடி கட்டண பாக்கி ஒரு பஸ்சிற்கு அதிகபட்சம் ரூ.83 ஆயிரம் கணக்கீடு; போக்குவரத்து கழக அதிகாரிகள் அதிர்ச்சி
அம்பாசமுத்திரம் வனச்சரகம் மணிமுத்தாறு அணைப்பகுதியில் 540 கிலோ காலி மது பாட்டில்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை தன்னார்வலர்கள் அப்புறப்படுத்தினர்!
சின்னமுட்டம் மீன்பிடி துறைமுகத்தில் அதிகாலையில் தீ பிடித்து எரிந்த விசைப்படகு: தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்
ஊட்டச்சத்து உணவுத் திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுபெரம்பலூர்

பெரம்பலூர் அருகே கார் மீது லாரி மோதி 3 பேர் பலி

June 15, 2026
13 Views
எஸ்டிபிஐ கட்சி மாவட்ட நிர்வாகி ஜாபர் சாதிக் மீதான அநீதியான கைது நடவடிக்கை கண்டிக்கத்தக்கது!
தவறுதலாக பணியாற்றிய நில அளவை ஆய்வாளரை வெளுத்து வாங்கிய மாவட்ட ஆட்சியர்
ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சமூக நுகர்வோர் பாதுகாப்பு சங்க காலாண்டு நுகர்வோர் குழு கூட்டம்
கடையில் புகுந்து ஆம்பிளிபயர் திருடிய மர்ம நபர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account