By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் மற்றும் ஆட்சியரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர்

Last updated: February 17, 2026 5:59 pm
February 17, 2026
38 Views
Share
SHARE

தருமபுரி, பிப்ரவரி 17 –

தருமபுரி பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவை வழங்கினார்கள். தருமபுரி அருகே சோகத்தூர் ஏ. ரெட்டி அள்ளி பகுதியில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் தனியார் பங்களிப்புடன் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையம் கடந்த ஐந்தாம் தேதி திறக்கப்பட்ட நிலையில், பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திற்கு மாற்றப்பட்டது. திடீரென மாற்றப்பட்டதால் தருமபுரி நகரில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் பழைய புறநகர் பேருந்து நிலையத்தில் கடைகள் வைத்திருக்கும் வியாபாரிகள் இந்த பேருந்து நிலையம் மாற்றத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பல்வேறு கட்சியினர் வியாபாரிகளுக்கு ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து மீண்டும் அனைத்து பேருந்துகளும் புறப்படும் வகையில் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும், புதிய பஸ் நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் தருமபுரி நகரில் உள்ள புறநகர் மற்றும் நகரப் பேருந்து நிலையங்களில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்தப் போராட்டத்தின் காரணமாக இரண்டு பேருந்து நிலையத்தில் இருக்கும் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள பெரும்பாலும் கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் பேருந்து நிலையத்துக்கு வந்த பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில் தருமபுரி ராஜகோபால் கவுண்டர் புறநகர் பேருந்து நிலைய வியாபாரிகள் சங்கம் சார்பில் சங்க நிர்வாகிகள் மற்றும் வியாபாரிகள் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கோரிக்கை மனு கொடுத்தனர் . அந்த மனுவில் தருமபுரி புறநகர் பேருந்து நிலையத்தில் கடந்த 45 ஆண்டுகளாக கடைகளுக்கு முறையான வாடகை செலுத்தி வியாபாரம் செய்து வருகிறோம். எந்தவித முன்னறிவிப்பும் இன்றி புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டதால், எங்களது வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளது.

மேலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே பழைய படி பழைய புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து அனைத்து பேருந்துகளும் இயக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

பர்கூர் அருகே மல்லப்பாடி ஊராட்சி மன்ற செயலாளரை மாற்ற கோரி கிராம மக்கள் ஊராட்சி அலுவலகம் முன்பு போராட்டம்
விளாத்திகுளத்தில் பகவான் யோகி ராம் சூரத் குமாரின் 107வது ஜெயந்தி விழா பகுதி விமர்சனம் நடைபெற்றது
முன்னாள் ராணுவ வீரர்கள் இருசக்கர வாகன தேர்தல் விழிப்புணர்வு பிராச்சாரம்: கலெக்டர் வரவேற்பு
குளச்சல் அருகே நள்ளிரவில் குருசடி உண்டியல் உடைப்பு: மர்ம நபர்களுக்கு போலீஸ் வலை
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஐடிஐ; பள்ளி கல்வித்துறை திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

குளச்சல் : 10ம் வகுப்பு மாணவி கர்ப்பம்; காரணம் யார்? போலீஸ் விசாரணை

October 4, 2025
47 Views
வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு நினைவஞ்சலி
குழித்துறை நகராட்சியில் ரூ. 20 லட்சத்தில் பூங்கா சீரமைப்பு
அஞ்சுகிராமம் ஸ்ரீ அழகிய விநாயகர் ஆலயத்தில் குருப்பெயர்ச்சியை முன்னிட்டு சிறப்பு நவக்கிரக பரிகார பூஜை.
மண்டபத்தில் ஆறடி உயரத்திற்கு கடல் கடல் சீற்றம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account