By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே நிலப் பிரச்சனை: கோர்ட் உத்தரவின் பேரில் 2 வழக்குகள் பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே நிலப் பிரச்சனை: கோர்ட் உத்தரவின் பேரில் 2 வழக்குகள் பதிவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடை அருகே நிலப் பிரச்சனை: கோர்ட் உத்தரவின் பேரில் 2 வழக்குகள் பதிவு

Last updated: February 17, 2026 5:21 pm
February 17, 2026
20 Views
Share
SHARE

புதுக்கடை, பிப். 17 –

புதுக்கடை பகுதியில் சொத்து பிரச்சனை சம்மந்தமான 2 வழக்குள் கோர்ட் உத்தரவுபடி வழக்கு பதிவு செய்யப்பட்டது. கீழ்குளம் பகுதியை சேர்ந்தவர் ஆல்வின் ஜோஸ் (30). இவருக்கு இனயம் புத்தன்துறை கிராமத்திற்குட்பட்ட பகுதியில் சொத்து உள்ளது. இந்த நிலத்தின் பாதை சம்பந்தமாக அதே பகுதியை சேர்ந்த பால் ஸ்டீபன் (45) என்பவருடன் பிரச்சனை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த நவம்பர் மாதம் 22-ம் தேதி ஆல்வின் ஜோஸ் பணியாளர்கள் மூலம் காம்பவுண்ட் சுவர் கட்டியுள்ளார். அப்போது பால ஸ்டீபன் தலைமையில் ஜெய்சன் (18), புனிதா (40), வசந்தா ( 50) உள்ளிட்ட 8 பேர் கும்பல் சென்று காம்பவுண்ட் சுவரை இடித்து சேதப்படுத்தி, ஆல்வின் ஜோசுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது.

போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காததால், ஆல்வின் ஜோஸ் குழித்துறை நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில் உத்தரவின் பேரில் நேற்று 16-ம் தேதி புதுக்கடை போலீசார் பால் ஸ்டீபன் உள்ளிட்ட எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

இது போன்று தேங்காய் பட்டணம் பகுதியை சேர்ந்தவர் அனீஸ் (30). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த அருண் (30) என்பவருக்கும் சொத்து சம்பந்தமான பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் கடந்த 22.6.2025 அன்று அருண், சிங் (35), செல்வராஜ் (60) ஆகியோர் சேர்ந்து அனிசை அவரின் நிலத்தில் அத்துமீறி நுழைந்து அரிவாளால் வெட்டியும், அவரது தாயாரையும் தாக்கி காயப்படுத்தி உள்ளனர். இது குறித்தும் புதுக்கடை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் நடவடிக்கை எடுக்காததால் குழித்துறை நீதிமன்றத்தில் புகார் செய்யப்பட்டது. நீதிமன்ற உத்தரவின் பேரில் புதுக்கடை போலீசார் நேற்று அருண், சிங், செல்வராஜ் உட்பட 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே 2 பேரை திருமணம் செய்த இளம்பெண் மாயம்
மார்த்தாண்டத்தில் பிரசவத்தில் பெண் சாவு; தனியார் மருத்துவமனையில் கலெக்டர் ஆய்வு
கீழ்குளத்தில் 500 ஏழை மீனவ பெண்களுக்கு எம்எல்ஏ நல உதவி
கடனை திருப்பி கேட்ட கொத்தனார் அடித்து கொலை
கோட்டார் – செட்டிகுளம் சாலையில் மழை நீர் வடிகால் பணி; சவேரியார் கோயில் திருவிழாவிற்கு முன்பு முடிக்க உத்தரவு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

31வது அரசு மாங்கனி கண்காட்சியை தனியாருக்கு சொந்தமான இடத்தில் நடத்த தேமுதிகவினர் கடும் கண்டனம்!

May 28, 2025
25 Views
எண்ணற்ற திட்டங்களை வழங்கியுள்ளோம்; வெற்றியை பரிசாக தாருங்கள்: மதியழகன் எம்.எல்.ஏ. பேச்சு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியிடம் வாழ்த்து பெற்ற பிரவீன் குமார்
ஈரோடு சேரன் நகர், ஜீவாநகர் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள “அன்புச்சோலை”இல்லத்திற்கு வருகை தரும் முதியோர்கள் மகிழ்ச்சி
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் லாபம் எனக்கூறி ரூ.46.84 லட்சம் மோசடி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account