By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: விஜயதரணி களியக்காவிளையில் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: விஜயதரணி களியக்காவிளையில் பேட்டி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்: விஜயதரணி களியக்காவிளையில் பேட்டி

Last updated: February 9, 2026 7:04 pm
February 9, 2026
40 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 9 –

தேசிய ஜனநாயக கூட்டணி விளவங்கோடு தொகுதி பொறுப்பாளராக முன்னாள் எம் எல் ஏ விஜயதரணி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று களியக்காவிளை பகுதிக்கு வந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திமுக கூட்டணியில் மிக பெரிய விரிசல் விழுந்திருக்கிறதை நாம் பார்க்க முடியும். அந்தவகையில் திமுக காங்கிரஸ் கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று 90% காங்கிரஸ் மக்கள் கோரிக்கையை முன் வைத்து வருகிறார்கள்.

அந்த அடிப்படையில் திமுகவும் அதன் குழுவை அமைக்காமல் தற்போது கூட்டணியில் காங்கிரசை இணைக்க வேண்டுமா? வேண்டாமா? என்ற சர்ச்சையில் ஈடுபட்டிருப்பதாக தெரிகிறது. ஆகையால் பிரிந்து செல்ல வேண்டிய கட்டாயம் இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

ராமதாஸ் அவர்கள் கூட்டணிக்கு வர வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி தலைவர் சொல்கிறார். ஆனால் கூட்டணிக்குள் ராமதாஸ் வருவார் என்றால் விடுதலை சிறுத்தை கட்சி வெளியில் செல்வோம் என்று மிக தெளிவாக சொல்லி இருக்கிறார். எனக்கு தெரிந்து ஒரு உறைக்குள் இரண்டு கத்திகள் இருக்க வாய்ப்பு இல்லை. ஆகையால் ஒன்றில் ராமதாஸ் அந்த கூட்டணிக்குள் செல்லவேண்டும் இல்லெயென்றால் திருமாவளவன் கூட்டணியை விட்டு வெளியேற வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக தலைமையிலான கூட்டணி தமிழகத்தில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. பல்வேறு கட்சிகள் கூட்டணியில் இணைந்து வலுபெற்ற கூட்டணியாக மாறி இருக்கிறது. இந்த கூட்டணி மிக பெரிய வெற்றியை காணும் என்பதில் இரு வேறு கருத்துகள் இல்லை.

தமிழகத்தில் பெண்கள், சிறுவர்களுக்கான குற்றங்கள் அதிகரித்து இருக்கிறது. இன்றைக்கு திமுகவிற்கு எதிரான மனநிலையில் மக்கள் தொடர்ந்து இருந்து கொண்டு இருக்கிறார்கள். நிச்சயமாக எதிர்தரப்பில் உருவாக்கி இருக்கும் அதிமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெறுவதற்கான சாத்திய கூறுகள் உள்ளது. திட்டமே இல்லாத திமுக ஆட்சி அகற்ற பட வேண்டும். இரட்டை என்ஜின் சர்கார் என்று சொல்ல கூடிய மத்தியிலும் மாநிலத்திலும் இணக்கமாக அமைய கூடிய தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும்.

கட்சி கூறும் தொகுதியில் போட்டியிட தயாராக இருக்கிறேன். யாரை பார்த்தும் பயப்பட வேண்டிய அவசியம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு இல்லை. விஜய் பார்த்து பயப்பட தேவை இல்லை. அச்சுறுத்தும் இடத்திலும் அவர் இல்லை. யாரை பார்த்தும் யாரும் பயப்பட வேண்டிய தேவை இல்லை. ஜனநாயகத்தில் அரசியல் தளம் என்பது எல்லோருக்குமானது.

மஹா சிவாலய ஓட்டம் வரும் பக்தர்களுக்கு 12 கோவில்களிலும் அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில் மெத்தனமாக உள்ளது. திக்குறிச்சி நுழைவு வாயில் இருந்து கோவில் வளாகத்துக்குள் செல்லும் சாலையை உடனடியாக சீரமைக்கவிட்டல் போராட்டம் நடத்தப்படும் என்று அவர் கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

திமுக விவசாய தொழிலாளர் அணி சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
குமரியில் குடிநீர் திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
தமிழக அரசு ஒரு மருத்துவ கல்லூரிக்கு கூட இடத்தை பெற்றுத்தர முடியவில்லை; டாக்டர் சரவணன் குற்றச்சாட்டு
திருவட்டாறு அம்ருத் திட்ட பணிகளால் போக்குவரத்து நெருக்கடி
குமரி மாவட்டத்தில் 2 நாட்கள் உள்ளூர் விடுமுறை: கலெக்டர் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் ஒரே நாளில் 1434 பேர் மீது வழக்கு

July 15, 2024
110 Views
குலசேகரம் அருகே திருமணமான 8 மாதத்தில் வாலிபர் தற்கொலை
கெளமார மடாலயத்தில் குரு வணக்க நாள் விழா
தனியார் கல்லூரியில் மாமன் திரைப்பட முன்னோட்ட நிகழ்ச்சி
கேரள அருட் சகோதரிகள் சட்டிஸ்கரில் சிறை; குளச்சலில் மீனவர்கள் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account