By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடை அருகே குளித்துக் கொண்டிருந்த மூதாட்டியின் செயின் திருட்டு: சம்பவம் நடந்த 3 நாளில் 2 பேர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடை அருகே குளித்துக் கொண்டிருந்த மூதாட்டியின் செயின் திருட்டு: சம்பவம் நடந்த 3 நாளில் 2 பேர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

புதுக்கடை அருகே குளித்துக் கொண்டிருந்த மூதாட்டியின் செயின் திருட்டு: சம்பவம் நடந்த 3 நாளில் 2 பேர் கைது

Last updated: February 9, 2026 6:01 pm
February 9, 2026
50 Views
Share
SHARE

புதுக்கடை, பிப். 9 –

புதுக்கடை அருகே உள்ள குஞ்சாகோடு பகுதியை சேர்ந்தவர் ஞானசெல்வம் (60). இவர் கடந்த 6 ம் தேதி மாலை அந்தப் பகுதியில் உள்ள நாகர்குளம் அருகே உள்ள ஒரு வாய்க்காலில் குளித்துக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு வாலிபர்கள் திடீரென குளித்துக் கொண்டிருந்த ஞான செல்வத்தின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்கச் சங்கிலியை பார்த்துக்கொண்டு மின்னல் வேகத்தில் மாயமானார்கள். இது குறித்து ஞானசெல்வம் புதுக்கடை போலீசில் புகார் செய்தார்.

இந்த திருட்டு தொடர்பாக புதுக்கடை காவல் ஆய்வாளர் மாடசாமி தலைமையில் உதவி ஆய்வாளர் கார்த்திக் உள்ளிட்ட தனிப்படை பிரிவு போலீசார் இணைந்து செயின் திருடிய குற்றவாளிகள் குறித்து தேடி வந்தனர்.

இந்த நிலையில் முஞ்சிறை பகுதியில் நேற்று இரவு சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் விசாரணையில் இந்த 2 பேரும் குஞ்சாகோட்டில் மூதாட்டியிடம் செயின் பறிப்பில் ஈடுபட்டவர்கள் என தெரிய வந்தது. தொடர்ந்து போலீஸ் நிலையம் வந்து விசாரித்ததில் இந்த வாலிபர்கள் கேரளா மாநிலத்தை சேர்ந்த ஸ்ரீ குமார் (40 ) அனுமோகன் (48) என்ற அண்ணன் தம்பிகள் என தெரியவந்தது.

தொடர்ந்து போலீசார் அவர்கள் திருடிய 5 பவுன் சங்கிலியையும் மீட்டு வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் டுத்தி சிறையில் அடைத்தனர். திருட்டு போன மூன்று நாட்களில் திருடர்களை கைது செய்த போலீசாரை பொதுமக்கள் பாராட்டினார்.

விளம்பரம்

You Might Also Like

மாநில அளவிலான மின்னொளி வாலிபால் போட்டி
கன்னியாகுமரி மாவட்டம் வளர்ச்சியடைய அனைத்து துறை அலுவலர்களும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும்: அமைச்சர் ராஜேஷ் குமார் அறிவுறுத்தல்
அஞ்சுகிராமம் அருகே 205 கிலோ போதை பொருள்கள் பறிமுதல்: 2 பேர் கைது
தொண்டியில் ஆறு மாவட்ட வீரர்கள் பங்கேற்ற இறகு பந்து போட்டி நடைபெற்றது: கிளப் தலைவர் சாதிக் பாட்சா தலைமை வகித்தார்
முன்னாள் அமைச்சர் லூர்தம்மாள் சைமன் பிறந்த தினம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தமிழ்நாடுதிருப்பூர்

தமிழக வெற்றி கழகத்தில் இருந்து விலகி 25க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்

June 4, 2026
3 Views
தவெக மாநாடு குறித்து பா.ஜ. நிர்வாகி சுபாஷ் கடும் விமர்சனம்
இறச்ச குளம் மகளிர் குழுவினரை பாராட்டிய
வேலூர் நேதாஜி நகர் மகா மாரியம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேக விழா.
தூத்துக்குடியில் குடியரசு தினவிழா கோலாகலம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account