By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாவீரன் அழகுமுத்துக்கோனின் 267 – வது பிறந்த நாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > மாவீரன் அழகுமுத்துக்கோனின் 267 – வது பிறந்த நாள்
தென்காசிமாவட்டம்

மாவீரன் அழகுமுத்துக்கோனின் 267 – வது பிறந்த நாள்

Last updated: July 13, 2024 11:45 am
July 13, 2024
163 Views
Share
SHARE

 

தாய் மண்னை அடிமைப்படுத்த நினைத்த ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தை எதிர்த்து பீரங்கி முனையிலும் மன்னிப்பு கேட்காமல் உயிர் நீத்த மாவீரன் அழகுமுத்து கோனின் 267-வது பிறந்த நாளை முன்னிட்டு   தென்காசியில் கூளக்கடை பஜார், வாய்க்கால் பாலம் போன்ற பகுதிகளில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவ படத்திற்கு பாரதிய ஜனதா கட்சி மற்றும் இந்து முன்னணி சார்பில் மாலை அணிவித்தும் மலர்கள் தூவியும் மரியாதை செலுத்தப்பட்டது. நிகழ்ச்சிக்கு பா.ஜ.க 15-வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சங்கர சுப்பிரமணியன் தலைமை வகித்தார். நகர் மன்ற உறுப்பினர் லட்சுமண பெருமாள்,   நகர துணைத் தலைவர் நாராயணன்,  நகரச் செயலாளர் விஸ்வநாதன், தூய்மை பாரத மாவட்ட பிரிவு தலைவர்

ராஜ குலசேகர பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியல் 

நகர பார்வையாளர் முருகன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்ட துணைத் தலைவர் 

ராஜ்குமார், நகர கூட்டுறவு பிரிவு தலைவர் வெங்கடேஷ் எல் ஆர் எஸ் பாளையம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்து முன்னணி சார்பாக மாவட்ட துணை தலைவர் இசக்கி முத்து, தென்காசி நகர தலைவர் நாராயணன்,

இந்து முன்னணி உதயா என்ற உச்சி தென்காசி சுனிதா முத்து கோபாலகிருஷ்ணன் 23 வது வார்டு நகர் மன்ற உறுப்பினர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வத்தல்மலையில் சாகச சுற்றுலா மற்றும் திறந்தவெளி
தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இனிப்பு மற்றும் மரக்கன்று வழங்கும் விழா.
கிருஷ்ணகிரி பெரியம்மாரியம்மன் கோவிலில் 1008 புடவை அலங்காரம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.
மதுரை ஊமச்சிகுளத்தில் வடமாடு மஞ்சுவிரட்டு திருவிழா
2 ஆம் கட்டம் தொடக்கவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரி

விஜயின் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் அழகப்பபுரதில் தண்ணீர் பந்தல் திறப்பு

May 6, 2024
225 Views
புதிய நீதிக் கட்சிப் பிரமுகருக்கு கொலை மிரட்டல்
கன்னியாகுமரியில் சுற்றுலா தலங்களை மேம்படுத்துவது குறித்து கலெக்டர் கலந்தாய்வு
கலசலிங்கம் மருந்தாக்கியல் கல்லூரி 36 வதுஆண்டு விழா!
தருமபுரியில் அனைத்து துறை சங்கங்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account