By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை அருகே ராணுவ வீரர் மனைவியிடம் ரூ 1. 30 கோடி மோசடி: 2 பெண்களுக்கு போலீஸ் வலை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை அருகே ராணுவ வீரர் மனைவியிடம் ரூ 1. 30 கோடி மோசடி: 2 பெண்களுக்கு போலீஸ் வலை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

அருமனை அருகே ராணுவ வீரர் மனைவியிடம் ரூ 1. 30 கோடி மோசடி: 2 பெண்களுக்கு போலீஸ் வலை

Last updated: February 6, 2026 5:51 pm
February 6, 2026
31 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 6 –

அருமனை அருகே உள்ள மேல்பாலை பகுதியை சேர்ந்த ராணுவ வீரர் ஒருவர் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு விடுமுறையில் ஊருக்கு வந்துவிட்டு, திரும்பி பணிக்கு செல்லும் போது ரயிலிலிருந்து தவறி விழுந்து இறந்தார். இவரது மனைவிக்கு ரயில்வே துறை மற்றும் ராணுவம் சார்பில் தலா ஐம்பது லட்சம் என ரூ. 1 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்கியது. அந்த பெண்ணின் இரண்டு பிள்ளைகள் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 6 மற்றும் 5ம் வகுப்பில் படித்து வருகின்றனர்.

அப்போது பள்ளியில் படிக்கும் ஒரு மகனின் நண்பனின் தாய் ஒருவரிடம் ராணுவ வீரரின் மனைவிக்கு நட்பு ஏற்பட்டது. அந்தப் பெண்ணின் கணவரும் ராணுவத்தில் பணியாற்றுவதால் 2 பேரும் மிகவும் நெருங்கி பழகி வந்தனர். இந்த நிலையில் மேல்பாலை பெண்ணிடம் பெண்கள் குழு இருப்பதாக கூறி அதில் ஒன்றரை லட்சம் ரூபாய் செலுத்தினால் 8 லட்சம் வரை கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறி 30 லட்சம் பணத்தை கட்டியுள்ளார். ஆனால் அவருக்கு பணம் திருப்பி வரவில்லை.

இந்த சம்பவங்களை அறிந்த கல்லூரி பெண் ஊழியர் ஒருவர் ராணுவ வீரர் மனைவியிடம் பழகி அவரும் பணம் பெற்றுள்ளார். ராணுவ வீரர் மனைவி எவ்வளவு பணம் கேட்டாலும் கொடுத்துக் கொண்டதால் 2 பெண்களும் பல்வேறு வழிகளில் சுமார் ரூ. 1.30 கோடி மதிப்பில் பணம் நகைகளை மோசடி செய்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராணுவ வீரர் மனைவி மாவட்ட எஸ்பி ஸ்டாலினிடம் புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட எஸ்பி நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார். மோசடியில் ஈடுபட்ட பெண்கள் குறித்து போலீசார் தேடுவதை அறிந்ததும் அந்த 2 பெண்களும் தலைமறைவாகியுள்ளதாக தெரிய வருகிறது. போலீசார் 2 பெண்களையும் தேடி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கட்டட ஒப்பந்ததாரா் மீது வழக்கு பதிவு
விவேகானந்த கேந்திரத்தில் அன்ன பூஜை
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குமாரதாஸ் 5-ம் ஆண்டு நினைவஞ்சலி
சாலையில் குவித்த டயர் கழிவுகள்
திருமணமான 2ம் வருட தினத்தில் சிஆர்பிஎப் வீரர் மனைவி விஷம் குடித்து தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பரமக்குடியில் ராக்கெட் பந்து விளையாட்டு பயிற்சி முகாம்

February 26, 2025
38 Views
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம் முகாமில் கலந்து கொள்ள விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தல்
விளாத்திகுளத்தில் விபத்தில் பலியான தூய்மை பணியாளருக்கு ரூ.3 லட்சம் முதல்வர் நிவராண நிதி வழங்கிய எம்எல்ஏ
தருமபுரி பாஜக சார்பில் பிரதமர் பிறந்த நாளை முன்னிட்டு 25 ஷேர் ஆட்டோக்களில் பொதுமக்கள் இலவச பயணம்
கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று திறக்கப்பட்டன
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account