By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மார்த்தாண்டம் அருகே கஞ்சா பதுக்கி விற்ற தொழிலாளி கைது: 1 .15 கிலோ கஞ்சா பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மார்த்தாண்டம் அருகே கஞ்சா பதுக்கி விற்ற தொழிலாளி கைது: 1 .15 கிலோ கஞ்சா பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

மார்த்தாண்டம் அருகே கஞ்சா பதுக்கி விற்ற தொழிலாளி கைது: 1 .15 கிலோ கஞ்சா பறிமுதல்

Last updated: February 2, 2026 7:35 pm
February 2, 2026
63 Views
Share
SHARE

மார்த்தாண்டம், பிப். 2 –

மார்த்தாண்டம் அருகே கொடுங்குளம் பகுதியில் வாலிபர் ஒருவர் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து மார்த்தாண்டம் போலீசார் அந்த பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு சந்தேகப்படும் வகையில் நின்று கொண்டிருந்த வாலிபர் ஒருவர் போலீசாரை கண்டதும் ஓட்டம் பிடித்தார். போலீசார் விரட்டிச் சென்று அந்த வாலிபரை மடக்கி பிடித்தனர்.

அதைத் தொடர்ந்து அவரிடம் நடத்தி விசாரணையில் அவர் நல்லூர் பகுதியை சேர்ந்த ஸ்டீபன் மகன் பென்சிகர் (22) என்பதும், தொழிலாளி என்பதும் தெரிய வந்தது. தொடர் விசாரணையில் அந்த பகுதியில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதையும் ஒப்புக் கொண்டார். ஆந்திராவில் இருந்து கஞ்சாவை வாங்கி வந்து குமரியில் பல்வேறு முக்கிய பிரமுகர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக கூறினார்.

தொடர்ந்து பென்சிகர் விற்பனைக்காக வைத்திருந்த 1.15 கிலோ எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் பென்சிகர் யார் யாருக்கு கஞ்சா சப்ளை செய்தார் என்பது குறித்தும் போலீசார் ரகசியமாக விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

துறையூரில் தனியார் பள்ளி வாகனங்களை ஆய்வு செய்த சப் கலெக்டர்
கருங்கல் பெட்ரோல் பங்கில் பெண் ஊழியர் மீது தாக்குதல்: சிசிடிவி காட்சிகள் வைரல்: போலீஸ் கண்டு கொள்ளவில்லை என புகார்
நாகர்கோவில் நாகராஜா கோவில் தை திருவிழா தேரோட்டம்: ஏராளம் பக்தர்கள் பங்கேற்பு
ஆதி கேசவ பெருமாள் கோவிலில் மத்திய அமைச்சர் சுரேஷ்கோபி தரிசனம்
தக்கலையில் அதிமுகவில் இணைந்த தேமுதிகவினர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின்102வது பிறந்த நாள்

June 5, 2025
37 Views
பால் கொள்முதல் அளவை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டு
துணை செயலாளர் கே பி பி சங்கர் இல்லத் திருமண விழா
தீ பற்றிய விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை மூன்றாக உயர்வு
செந்துறை அருகே மின்சாரம் தாக்கி 11 குரங்குகள் பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account