By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின்102வது பிறந்த நாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > Blog > முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின்102வது பிறந்த நாள்
Blog

முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின்102வது பிறந்த நாள்

Last updated: June 5, 2025 12:09 am
June 5, 2025
35 Views
Share
SHARE

தமிழ்நாடு முழுவதும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பிலும் தொண்டர்களின் சார்பிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் தலைவரும் முன்னாள் முதலமைச்சர் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரின்102வது பிறந்த நாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது அவ்வகையில் சூலூர் நகர திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சூலூரின் அனைத்து வார்டு பகுதி நிர்வாகிகள் சார்பில் கலைஞரின் திருவுருவப் படத்திற்கு மலர் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டு தொடர்ந்து கலைஞர் அறிவாலயத்தில் கழக கொடி ஏற்றி திருவுருவப்படத்திற்கு மலர் மரியாதை செய்யப்பட்டது. கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் பேரணியாக சென்று சூலூர் அண்ணா சீரணி அரங்கில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவர்தம் திரு உருவப் படத்துக்கு சூலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் மன்னவன் தலைமையில் நகர செயலாளர் கௌதமன் முன்னிலையில் மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. இந்நிகழ்வில் சூலூர் பேரூராட்சித் தலைவர் தேவி மன்னவன், துணைத் தலைவர் கணேஷ், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் பசுமை நிழல் விஜயகுமார், முன்னாள் நகர செயலாளர் ஜெகநாதன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், மற்றும் ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டு கலைஞரின் 102 வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். பிறந்தநாள் நினைவாக பொது மக்களுக்கு பத்து ரூபாய் நாணயம் வழங்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

விதிமுறைகளை மீறி மினி பஸ் வழித்தடங்கள்
ரூ15 லட்சம் மதிப்பீட்டில் விவசாயத்திற்கு தண்ணீர்
பிரசித்தி பெற்ற தோவாளை மலர் சந்தையில் பூக்களின் விற்பனை
உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின நிகழ்ச்சி தொடர்ச்சி
ஊர் காவல் கண்காணிப்பு திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி வரை நீட்டித்து தினசரி இயக்க வேண்டும்

June 22, 2024
92 Views
கீழ்குளத்தில் ரூ.72 லட்சத்தில் சாலை சீரமைப்பு
அதிமுக மண்டபம் மேற்கு ஒன்றியம் சார்பில் பூத் கமிட்டி மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு பயிற்சி பட்டறை
கலைஞரின் தமிழ் தலைப்பில் 100 நூல்கள்
கண்டன ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account