By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்பு சுவர் தெப்பத் திருவிழா முன்பு விரைந்து கட்டி முடிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்பு சுவர் தெப்பத் திருவிழா முன்பு விரைந்து கட்டி முடிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் தெப்பக்குள தடுப்பு சுவர் தெப்பத் திருவிழா முன்பு விரைந்து கட்டி முடிக்க மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு

Last updated: January 30, 2026 8:27 pm
January 30, 2026
78 Views
Share
SHARE

சுசீந்திரம், ஜன. 30 –

சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில் அருகே வடக்கு பகுதியில் உள்ள தெப்பக்குளம் ஆயிரம் ஆண்டு பழமை வாய்ந்தது. இந்த தெப்பகுள சுற்றுச்சுவர் திடீரென வடக்கு பகுதியில் உள்ள தடுப்பு சுவர் சரிந்து விழுந்தது. இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தகவல் அறிந்ததும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மணல் மூடைகள் அடுக்கி தற்காலிக தடுப்பு சுவரை கட்டினர்.

இந்நிலையில் சுசீந்திரம் ஆசிரமம் பகுதியைச் சார்ந்த கார்த்திக் கண்ணன் என்பவர் கடந்த 10.12.2025 அன்று மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடுத்து இருந்தார். அந்த வழக்கில் தெப்ப திருவிழா வருவதால் உடனடியாக தெப்பக்குளத்தை சுற்றியுள்ள தடுப்பு சுவரை கட்டி முடிக்க வேண்டும் என வழக்கு தொடுத்திருந்தார். இந்நிலையில் வழக்கு நடைபெற்று வந்தது.

இன்று மதுரை உயர்நீதிமன்ற நீதி அரசர் சுசீந்திரம் தெப்பக்குளம் தடுப்புச் சுவரை தெப்பத் திருவிழாவிற்கு முன்பு கட்டி முடிக்க வேண்டும் என உத்தரவு பிரபித்து வழக்கை முடித்து வைத்தார். இந்நிலையில் தெப்பக்குளம் தடுப்பு சுவரை கட்டுவதற்காக தனியார் கட்டுமான நிறுவனத்திடம் ஒரு கோடியே 43 லட்சம் ரூபாய் டெண்டர் விடப்பட்டுள்ளது. இந்த டெண்டருக்கான நகலை சென்னை ஆணையருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது சென்னை ஆணையர் உத்தரவு தெரிபித்த உடன் அதற்கான வேலை நடைபெறும் என சம்மந்தப்பட்ட அதிகாரி தெரிவித்தார்

விளம்பரம்

You Might Also Like

கார்மல் பள்ளியின் 102 ஆவது ஆண்டுவிழா
பொள்ளாச்சியை தலைமை இடமாக கொண்டு தனி மாவட்டம் உருவாக்க வேண்டுகோள்!!!
வீரபுலியில் புதிய அஞ்சல் கிளை அலுவலகம்
ஆயுதப்படை மைதானத்தில் வைத்து காவலர்களுக்கு ஆயுதப்பயிற்சி
கொல்லங்கோடு மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் நடைபயணம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
செங்கல்பட்டுமாவட்டம்

வாக்கு என்னும் அதிகாரிகளுக்கான இரண்டாம் கட்ட சீரற்ற சுழற்சி முறையில் ஒதுக்கீடு

June 2, 2024
92 Views
போலீஸ் எரித்து கொலை குற்றவாளி சுட்டுப்பிடிப்பு
விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம்
பள்ளியில் 2024-2025 ஆம் ஆண்டுக்கான கண்காட்சி
புதுக்கடை அருகே வீட்டில் நின்ற பசுமாடு திருட்டு; போலீசில் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account