By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: 173(2) எஃப்ஐஆர் – உங்கள் உரிமைத்திட்டம் மூலம் வீட்டிலேயே எப்ஐஆர் நகல் பெறும் வசதி : எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > 173(2) எஃப்ஐஆர் – உங்கள் உரிமைத்திட்டம் மூலம் வீட்டிலேயே எப்ஐஆர் நகல் பெறும் வசதி : எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

173(2) எஃப்ஐஆர் – உங்கள் உரிமைத்திட்டம் மூலம் வீட்டிலேயே எப்ஐஆர் நகல் பெறும் வசதி : எஸ்பி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

Last updated: January 26, 2026 6:52 pm
January 26, 2026
74 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜனவரி 26 –

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வைத்து எஃப்ஐஆர் – உங்கள் உரிமை திட்டத்தை எஸ்பி ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாக்கும் தினமான குடியரசு தினமாகிய இன்று கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உங்கள் உரிமை திட்டத்தினை மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து புகார்தாரர்களுக்கு எஃப்ஐஆர் நகலினை வழங்கி தொடங்கி வைத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறும்போது, பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலான இடைவெளியை குறைத்து நம்பிக்கையை அதிகரிக்க இந்த திட்டமானது தொடங்கப்பட்டுள்ளது. மேலும் BNSS சட்டப்பிரிவு 173(2) வழக்கின் புகார்தாரர், குற்றம் சுமத்தப்பட்ட நபர், பாதிக்கப்பட்ட நபர் ஆகியோர் எஃப்ஐஆர் நகலினை இலவசமாக பெற்றுக் கொள்ளும் அதிகாரத்தை வழங்குகிறது. இத்திட்டத்தின் மூலம் காவல் நிலையங்களில் பதிவு செய்யப்படும் அனைத்து வழக்குகளின் எஃப்ஐஆர் நகல் உடனடியாக புகார்தாரர்களுக்கு காவல் நிலையம் அல்லது புகார்தாரர்களின் கிராமங்களில் நியமிக்கப்பட்ட ஊர்க்காவல் கண்காணிப்பு திட்ட போலீசார் மூலமாக வழங்கப்படும்.

மேலும் https://www.police.tn.gov.in/citizenportal என்ற இணையதள முகவரியை பயன்படுத்தி பொதுமக்கள் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இணையதளம் மூலம் புகார் அளிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களிடம் காவல்துறையினரின் நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாகவும் எஃப்ஐஆர் பதிவு சம்பந்தமான வெளிப்படை தன்மை அதிகரிக்கவும் இந்தத் திட்டம் பயன்படுகிறது.

இந்தத் திட்டமானது சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. நாகசங்கர் அவர்கள் மேற்பார்வையில் பொதுமக்கள் கருத்து மையம் மூலம் கண்காணிக்கப்பட்டு புகார்தாரர்கள் அனைவருக்கும் வழக்குப்பதிவு செய்தவுடன் எஃப்ஐஆர் நகலானது உடனடியாக இலவசமாக கிடைப்பது உறுதி செய்யப்படும். இது சம்பந்தமான தகவல்களை பொதுமக்கள் கருத்து மைய எண்கள் 7708239100, 6385211224 மூலம் தெரிந்து கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில் சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் நாகசங்கர், பயிற்சி உதவி காவல் கண்காணிப்பாளர் அங்கிதா, பயிற்சி துணை காவல் கண்காணிப்பாளர் இளஞ்செழியன் மற்றும் புகார்தாரர்கள் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக 9 பேருக்கு எஃப்ஐஆர் நகலை எஸ்பி ஸ்டாலின் வழங்கினார்.

விளம்பரம்

You Might Also Like

சிறப்பு மக்கள் தொடர்பு முகாம்
பெண்ணிடம் செயின்பறித்த 2 பேருக்கு 3 ஆண்டு சிறை; குழித்துறை கோர்ட் தீர்ப்பு
குமரியில்அணு கழிவு சுரங்கம்
ஈரோட்டில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி
தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்ட களப்பணியாளர்களுடன் கலந்தாய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம்

September 13, 2024
77 Views
T.ரத்தினசாமி அன்புச்செல்வி ஆகியோரின் இல்லத் திருமண விழா
ரூபாய் 4.26கோடியில் புதிய அரசு கட்டிடங்கள்
பொதுநல அமைப்புகள் செய்தியாளர் சந்திப்பு
விழிப்புணர்வு பேரணியை மேயர் பரிசு வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account