By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோவில் தை திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

Last updated: January 24, 2026 3:43 pm
January 24, 2026
63 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 24 –

நாகர்கோவில் நாகராஜா கோவில் தை திருவிழா இன்று 24ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 7.30 மணிக்கு கொடியேற்றம் தொடங்கியது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, மாநகராட்சி மேயர் மகேஷ், வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா மற்றும் கோயில் பக்தர்கள் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். வரும் 2ம் தேதி வரை 10 நாட்கள் இந்த திருவிழா நடக்கிறது.

திருவிழாவை ஒட்டி தினமும் சிறப்பு அபிஷேக பூஜை, சிறப்பு வழிபாடு, இரவு கலை நிகழ்ச்சிகள், இரவு 8:30 மணிக்கு சுவாமி பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது.
9ம் நாள் திருவிழா வருகிற பிப்ரவரி 1ம் தேதி நடக்கிறது. அன்று காலை 8:30 மணிக்கு திருத்தேர் வடம் தொட்டு இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலெக்டர் அழகு மீனா, எஸ்.பி ஸ்டாலின், அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ், உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன், விஜய் வசந்த் எம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

தொடர்ந்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்ச்சிகள், இரவு 10மணிக்கு சப்த வர்ணம் நடக்கிறது. 10ம் நாள் திருவிழாவான பிப்ரவரி 2ம் தேதி காலை 4:15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு ஆராட்டு, இரவு 7:15 மணிக்கு ஒழுகினசேரி ஆராட்டு துறையிலிருந்து சுவாமி வெள்ளி நாகராஜா வாகனத்தில் எழுந்தருளல், 7:45 மணிக்கு ஆராட்டுத்துறையில் இருந்து கொம்மண்டை அம்மன் சுவாமி கோயிலுக்கு எழுந்தருளல், இரவு 10 மணிக்கு ஆராட்டுத்துறையில் இருந்து சுவாமி கோயிலுக்கு எழுந்தருளல் நடக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்க தளவாய் சுந்தரம் எம்எல்ஏ வலியுறுத்தல்
ஒன்றிய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து பறக்கையில் மறியல் போராட்டம்
ஊர்க்காவல் படையினர் பயிற்சி நிறைவு விழா
தஞ்சாவூர் தமிழ்பல்கலைக் கழகத்தில் 2026ம் ஆண்டிற்கு முனைவர் பட்ட மாணவர்கள் சேர்க்கை
தருமபுரி நகராட்சி கூட்டம் நகரமன்ற தலைவர் லட்சுமிமாது தலைமையில் நடைபெற்றது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
வேலூர்

அண்பூண்டி கிரியேட்டிவ் மழலையர் மற்றும் தொடக்கப்பள்ளியில் இலவச கண் பரிசோதனை முகாம்.

June 2, 2025
47 Views
மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ் நேரடியாக ஆய்வு
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ரஞ்ஜீத் சிங், தகவல்
எலக்ட்ரிக் கார்ஸ் துவக்க விழா
246 பயனாளிகளுக்கு கலைஞரின் கனவு இல்லம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account