By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: உரிமைச் சட்ட ஆர்வலர்கள் சங்கம் சார்பில் பயிலரங்கம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உரிமைச் சட்ட ஆர்வலர்கள் சங்கம் சார்பில் பயிலரங்கம்.
கனஂனியாகுமரிமாவட்டம்

உரிமைச் சட்ட ஆர்வலர்கள் சங்கம் சார்பில் பயிலரங்கம்.

Last updated: June 10, 2024 12:49 pm
June 10, 2024
109 Views
Share
SHARE

நாகர்கோவில் – ஜூன் – 10

 

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் டென்னிசன் சாலையில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் வைத்து கன்னியாகுமரி மாவட்ட தகவல் அறியும் உரிமைச் சட்ட ஆர்வலர்கள் தலைவர் அருள் சிவா தலைமையில், பொருளாளர் வழக்கறிஞர் செந்தில் முருகன், செயலாளர் வழக்கறிஞர் அசாருதின், கூட்டமைப்பின்  உறுப்பினர் முகம்மது சபீர் முன்னிலையில் பயிலரங்கம் சிறப்பாக நடைபெற்றது.இப் பயிலரங்கத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, திருநெல்வேலி, மாவட்ட பொதுமக்களின் சட்ட அறிவை கூர்மை படுத்தும் நோக்கில் தகவல் பெறும் உரிமைச்   சட்டத்தின் வரலாறு, பிரிவுகள், எவ்வாறு முதல் மனு எழுதுவது எவ்வாறு ஆணையத்தை அனுகுவது, தகவல்களை எளிமையாக பெறுவது எப்படி, என்பது தொடர்பாக பயிற்றுனர்களுக்கு (ஆர்.றி.ஐ) மதுரை கே.  ஹக்கிம் விளக்கி கூறினார். மேலும் நிலம் தொடர்பான எண்ணற்ற விவரங்களை நிலம் உங்கள் எதிர்காலம் அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சா.மு  பரஞ்சோதி பாண்டியன் கருத்துரை வழங்கி பொதுமக்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும் சட்டத்தை பயிற்றுவித்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் மதிய உணவு, இருவேளை தேனீர், எழுது பொருள்கள் இலவசமாக கன்னியாகுமரி மாவட்ட தகவல் பெறும் உரிமை சட்ட  ஆர்வலர்கள் சங்கம் சார்பில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் நூற்றுக்கும் அதிகமான பொதுமக்கள் வழக்கறிஞர்கள் சமூக ஆர்வலர்கள் கல்லூரி மாணவர்கள் உட்பட பெண்கள் என ஏராளமானோர்  கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்; மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தகவல்
பெண் நடன கலைஞர்கள் 2 பேர் விபத்தில் பலி
கோவையில் மாவட்ட ஆட்சியரிடம் அதிமுக சார்பில் மனு
வெனிசுலா அதிபர் கைது: கருங்கலில் மார்க்சிஸ்ட் கட்சி போராட்டம்
கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சிவகங்கைமாவட்டம்

தேவகோட்டை வட்டார வளர்ச்சி அலுவலகக் கூட்டரங்கில்

December 14, 2024
59 Views
மாணவர்கள் திறனை மேம்படுத்த தினமும் செய்தி தாள்கள்
மதுரை வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் கிராமப்புற மேலாண்மை பணி
கோவை ஸ்ரீ மருதமலை ஆண்டவர் பேக்கரி கிளை திறப்பு விழா
ரெயில் உபயோகிப்பாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account