By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோதையாற்றில் மீண்டும் முதலைகள் நடமாட்டம்: வனத்துறை உயிரியல் ஆய்வாளர் படகில் சென்று ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கோதையாற்றில் மீண்டும் முதலைகள் நடமாட்டம்: வனத்துறை உயிரியல் ஆய்வாளர் படகில் சென்று ஆய்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கோதையாற்றில் மீண்டும் முதலைகள் நடமாட்டம்: வனத்துறை உயிரியல் ஆய்வாளர் படகில் சென்று ஆய்வு

Last updated: January 22, 2026 5:39 pm
January 22, 2026
28 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஜனவரி 22 –

கடையால் பேராட்சிக்கு உட்பட்ட கோதையாற்றின் நடுவில் போடப்படுள்ள உறைகிணற்றின் மீது முதலை படுத்திருந்த 3 வீடியோக்கள் வீடியோ சமூக தளத்தில் ஏற்கனவே பரவியது. இந்த நிலையில் நேற்று அதே உறை கிணற்றிலிருந்து சுமார் 500 மீட்டர் தூரத்தில் கரையோரம் ஒரு பெரிய முதலை படுத்து கிடந்தது. அந்த பகுதி வழியாக சென்ற வாலிபர்கள் தங்களது செல்போனில் முதலில் படம் பிடித்தனர். பின்னர் மக்கள் சத்தம் போட்டு அந்த முதலை தண்ணீருக்குள் சென்றுவிட்டது. இதையடுத்து சிறிது நேரத்துக்கு பின் உறைகிணற்றில் மற்றொரு முதலையும் படுத்திருந்தது. இதுவும் சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரலானது.

நேற்று காலை கோதையாற்றில் முதலை நடமாட்டம் உள்ள பகுதியில் வனத்துறை உயிரியல் ஆய்வாளர் சிவகுமார் மற்றும் வனத்துறையினர் படகுகளில் சென்று ஆய்வு செய்தனர். மேலும் முதலை சுற்றி வரும் பகுதிகளை வீடியோ எடுத்ததுடன் அவற்றை பிடிக்க என்னென்ன முறைகளை பின்பற்றலாம் என்பது குறித்து ஆய்வு செய்தனர். ஒரு முதலையை தொடர்ந்து இரண்டாவது ராட்சத முதலை தென்பட்டதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் வனத்துறையினர் கூறுகையில்: விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகள் அதிகம் வந்ததால் மக்கள் சத்தம் கேட்டு முதலைகள் வெளியே வராமல் இருந்த நிலையில், தற்போது சுற்றுலா பயணிகள் வருகை குறைந்துள்ளதால் மீண்டும் முதலைகள் வெளியே வர தொடங்கியுள்ளது என்று கூறினார். இந்த நிலையில் மேலும் வனத்துறையினர் கூறுகையில் முதலைகள் பிடிபடும் வரை ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

மேம்பால தூணில் போஸ்ட்டர் ஒட்டியவர் மீது வழக்கு பதிவு
குமரி மாவட்டம் நாகர்கோவிலில் உலக மகளிர் தின விழா
நித்திரவிளை அருகே நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி மற்றும் பட்டை வழங்கும் விழா.
கன்னியாகுமரியில் போக்குவரத்து போலீசார் இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு பேரணி
மார்த்தாண்டத்தில் பூக்கடை நடத்துவதில் முன் விரோதம்; ஒருவர் மீது பலத்த தாக்கு; வாட்சப்பில் வைரலாகும் வீடியோ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மயிலாடுதுறை

ஊரை விட்டு ஒதுக்கி மீனவ குடும்பத்தை தாக்கிய ஊர் தலைவர்

May 26, 2025
47 Views
கலசலிங்கம் பல்கலை பசுமை படை மாணவர்கள் சார்பில் வாகன புகை மாசு கட்டுப்பாடு விழிப்புணர்வு பேரணி
பிள்ளைமடம் அருகே கடற்கரைப் பகுதியில் தடுப்பு சுவர் அமைப்பதை தடுக்க கோரி ஊர் மக்கள் புகார் மனு
குமரி மாவட்டம் முழுவதும் பக்ரீத் பண்டிகை சிறப்பு தொழுகை
கோவையில் எலக்ட்ரிக்கல் கடையில் தீ விபத்து
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account