By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: ஊத்தங்கரை அருகே கலப்பு திருமணம் செய்த தம்பதிகளை ஊரைவிட்டு விரட்டுவதாக ஆட்சியரிடம் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > ஊத்தங்கரை அருகே கலப்பு திருமணம் செய்த தம்பதிகளை ஊரைவிட்டு விரட்டுவதாக ஆட்சியரிடம் மனு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

ஊத்தங்கரை அருகே கலப்பு திருமணம் செய்த தம்பதிகளை ஊரைவிட்டு விரட்டுவதாக ஆட்சியரிடம் மனு

Last updated: January 19, 2026 6:22 pm
January 19, 2026
20 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜனவரி 19 –

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலப்பு திருமண செய்த தம்பதிகளை ஊரைவிட்டு விரட்டுவதாக கலப்பு திருமண செய்து கொண்ட தம்பதிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை ஒன்றியம் காரப்பட்டு அடுத்த வண்ணாம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரவி மகன் லட்சுமணன் என்பவர் இன்று கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து புகார் மனுவை அளித்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் தெரிவித்தது: காரப்பட்டு அடுத்த வலத்தானுர் கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகள் திவ்யா என்ற பெண்ணும் காதலித்து 18.11.2024 அன்று திருமணம் செய்து கொண்டோம். நாங்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருமணம் செய்து கொண்டு வேலைக்காக கேரளாவுக்கு சென்று விட்டோம். எனக்கு 6 மாத ஒரு குழந்தை உள்ள நிலையில் மீண்டும் என்னுடைய சொந்த ஊருக்கு என் மனைவி குழந்தையுடன் வந்துவிடேன்.

இந்நிலையில் என் மனைவியின் சமூகத்தைச் சேர்ந்த ஊர் கவுண்டர் ராஜமாணிக்கம் தூண்டுதலின் பேரில் எனது உறவினர்களான ஆறுமுகம், பரமகேது, வேலு ஆகியோர்
நீங்கள் இங்கே தங்கக்கூடாது வெளியூருக்கு சென்று விடுங்கள் என்று மிரட்டி வருகின்றனர். இதனால் கடந்த ஒரு வருடமாக ஊத்தங்கரை நகரில் வாடகை வீடு எடுத்து வசித்து வருகிறோம். இந்நிலையில் எனது அண்ணியார் இறந்துவிட்டார். அந்த துக்க நிகழ்வுக்கு கூட என்னை வரக்கூடாது எனவும் கொலை மிரட்டல் விடுகின்றனர்.

இதனால் உயிர் பாதுகாப்பு வேண்டியும், என்னுடைய சொந்த வீட்டிற்கு செல்ல தடையாக உள்ள அதே கிராமத்தைச் சேர்ந்த ஆறுமுகம், பரமகேது, வேலு உள்ளிட்ட ஊர் கவுண்டர் ராஜமாணிக்கம் ஆகியோரை அழைத்து விசாரித்து எங்களுக்கு நீதி வழங்க வேண்டும் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமைய கேரள கோவிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை
கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியில் இணைந்த மாற்று கட்சியினர்
கோவை காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
கருங்கல் நகை திருட்டு வழக்கில் போலீஸ் பாதுகாப்பில் இருந்து தப்பி ஓடிய கொள்ளையன் கைது; 15 பவுன் நகைகள் பறிமுதல்
சங்கரன்கோவில் வீதிகளில் சுற்றித் திரியும் மாடுகள் உரிமையாளர்களுக்கு அபராதம்; சேர்மன் கௌசல்யா வெங்கடேஷ், கமிஷ்னர் (பொ) ரவிச்சந்திரன் தகவல்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

மருத்து மனையின் மார்பகப் புற்றுநோய்க்கான

October 28, 2024
51 Views
களியக்காவிளை வாறுதட்டு பள்ளியில் போக்சோ சட்டம் குறித்த “நிமிர்” விழிப்புணர்வு நிகழ்ச்சி
மகளிர் உரிமைத் தொகை
சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவன் 310-வது பிறந்த நாள்
ஆட்சியரிடம் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account