By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: இறந்த நிலையில் தொடர்ந்து சங்குமால் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > இறந்த நிலையில் தொடர்ந்து சங்குமால் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை
இராமநாதபுரம்தமிழ்நாடு

இறந்த நிலையில் தொடர்ந்து சங்குமால் கடற்கரையில் கரை ஒதுங்கிய கடல் ஆமை

Last updated: January 7, 2026 5:40 pm
January 7, 2026
23 Views
Share
SHARE

இராமேஸ்வரம், ஜன. 07 –

ராமேஸ்வரம் ஓலைக்குடா கிராம கடல் பகுதியில் கடந்த ஒரே வாரமாக இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள், மீனவர் வலையில் சிக்கி உயிரிழக்கிறதா அல்லது வேறேதேனும் காரணங்கள் உள்ளதா என ஆய்வு செய்ய மீனவர்கள் கோரிக்கை.

ராமநாதபுரம் மாவட்டத்தை ஒட்டியுள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் அரிய வகை கடல் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன. இதில் பெருந்தலை ஆமை, சித்தாமை போன்ற ஐந்திற்கும் மேற்பட்ட ஆமை இனங்களும் வாழ்ந்து வருகின்றன. இந்த ஆமை இனங்களை பாதுகாக்க மன்னார் வளைகுடா உயிர்கோள காப்பகம் சார்பில் வனத்துறையினர் கடல் ஆமைகளின் முக்கியத்துவம் குறித்து மீனவர்கள் மற்றும் மீனவர் கிராமங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தியும் கடற்கரை ஓரத்தில் ஆமைகள் இடும் முட்டைகளை பாதுகாப்பாக சேகரித்து ஆமை குஞ்சு பொரிப்பக்கத்தில் வளர்த்து ஆமைகளை வளர்க்கவும் எண்ணிக்கையை அதிகரிக்க செய்யவும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இந்தநிலையில், ராமேஸ்வரம் அருகே ஓலைக்குடா கிராம கடற்கரை பகுதியில் கடந்த ஒரு வாரமாக உடல் அழுகிய நிலையில் 20-க்கும் மேற்பட்ட ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி உள்ளன. திடீரென ஆமைகள் இறந்து கரை ஒதுங்குவதால் மீனவர்கள் அச்சம் அடைந்துள்ளனர். மீனவர்கள் விசைப்படகுகளில் சிக்கி உயிரிழக்கின்றதா அல்லது வேறேதும் பாதிப்புகள் உள்ளதா என வனத்துறை ஆய்வு செய்ய வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை வைக்கின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பனைமர தொழிலாளர்கள் நலவாரிய தலைவர் எர்ணாவூர் நாராயணன் பிறந்தநாள் விழா
நாகர்கோவிலில் 1 .360 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; 3 பேர் கைது
கன்னியாகுமரியில் சபரிமலை பக்தர் சீசன் நாளை துவக்கம்; 450 போலீசார் பாதுகாப்பு
முட்டம் பகுதியில் விழுதுகள் – ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை மையம்: கலெக்டர் ஆய்வு
கன்னியாகுமரி வெங்கடாஜலபதி கோவிலில் பவித்ர உற்சவம் 31-ம் தேதி துவக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூரில் உலக ரத்த அழுத்த தின விழிப்புணர்வு பேரணி

May 24, 2025
35 Views
ரூ1.55 கோடி மதிப்பில் 293 பேருக்கு நலத்திட்ட உதவி
மருங்கூரில் கொளுத்தும் வெயிலில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் என்டிஏ கூட்டணி பாஜக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்
அ.தி.மு.க, திமுக கூட்டணிக்கு அளிக்கும் வாக்கு வீணானது
சிறுபூலுவப்பட்டி அரசு பள்ளியில் கண் சிகிச்சை முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account