By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்க செயலருக்கு சேவை செம்மல் விருது: கலைமாமணி டாக்டர் நரேந்திரன் வழங்கினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்க செயலருக்கு சேவை செம்மல் விருது: கலைமாமணி டாக்டர் நரேந்திரன் வழங்கினார்
தஞ்சாவூர்தமிழ்நாடு

தஞ்சாவூர் கரந்தை தமிழ்ச் சங்க செயலருக்கு சேவை செம்மல் விருது: கலைமாமணி டாக்டர் நரேந்திரன் வழங்கினார்

Last updated: January 6, 2026 5:51 pm
January 6, 2026
48 Views
Share
SHARE

தஞ்சாவூர், ஜனவரி 6 –

தஞ்சாவூர் நகைச்சுவை மாமன்றம் சார்பில் விருது வழங்கும் விழா தஞ்சாவூரில் நடைபெற்றது.
விழாவில் கலைமாமணி டாக்டர் நரேந்திரன் தலைமை தாங்கினார். மாமன்ற செயலாளர் ஜெயக்குமார் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்வில் கரந்தை தமிழ் சங்க செயலாளர் இரா. சுந்தரவதனுக்கு கல்வி சேவை மற்றும் அரசு நூலகம் அமைவதற்க்கு ரூபாய் 1 கோடி பெறுமான இடத்தை தானம் வழங்கியதை பாராட்டியும் “சேவை செம்மல் “விருதை டாக்டர் நரேந்திரன் வழங்கினார் மற்றும் தன்னார்வ சேவை பணிகளை பாராட்டி அழகம்மாள் நகர் கிளை நூலக வாசகர் வட்டத் தலைவர் கோ.தனபாலகிருஷ்ணன், அம்மாபேட்டை த.முருகேசன் ஆகியோருக்கு ‘சேவை திலகம்’ விருதும் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் ‘மகிழ்வோம், மகிழ்விப்போம்’ என்ற தலைப்பில் ஆடுதுறை அழகு பன்னீர்செல்வம் சிறப்பான நகைச்சுவை உரையாற்றினார். முன்னதாக இந்துமணியின் இசை விருந்தும், நடைபெற்றது.

விளம்பரம்

You Might Also Like

மரம் நடும் விழா – சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி தொடங்கி வைத்தார்
குமரி மாவட்டத்திற்கு புதிய வருவாய் அலுவலர் பூங்கோதை பொறுப்பேற்பு
புதுக்கடை அருகே நர்சிங் மாணவி திடீர் மாயம்: தாயார் போலீசில் புகார்
பாம்பன் துறைமுகத்தில் மூன்றாம் எண் புயல் கூண்டு ஏற்றம்
கன்னியாகுமரி கண்ணாடி பாலத்தில் நடந்து அசத்திய 78 வயது மூதாட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

சென்னை, வானகரம், மேட்டுக்குப்பம் பகுதியில் அருள் பாளித்து வரும்அருள்மிகு செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேக விழா.

May 8, 2025
50 Views
தஞ்சாவூர் மாவட்டத்தில் தூர்வாரும் பணிகள் 90 சதவீதம் நிறைவு
சுற்றுலாத்துறையை மேம்படுத்த தக்ஷின் பாரத் உத்சவ்- 2024 மாநாடு
கனவு இல்லம் மற்றும் ஊரக வீடுகள் பழுதுபார்க்கும்
உலக சுற்றுச்சூழல் தினம்: மேயர் தலைமையில் விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account