By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த விவகாரம்: வழக்கை மறு விசாரணை செய்ய கேட்டு நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் பெண் மனு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த விவகாரம்: வழக்கை மறு விசாரணை செய்ய கேட்டு நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் பெண் மனு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பெண் விஷம் குடித்து தற்கொலை செய்த விவகாரம்: வழக்கை மறு விசாரணை செய்ய கேட்டு நாகர்கோவில் எஸ்.பி அலுவலகத்தில் பெண் மனு

Last updated: January 5, 2026 6:47 pm
January 5, 2026
46 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன. 05 –

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் எஸ்.பி. அலுவலகத்தில் கன்னி சுதா என்ற பெண் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது: விஜயகுமார் குடும்பத்தை பழிவாங்க வேண்டும் என ரெஜிலாவை குடும்பத்தை சார்ந்தவர்களே அரளி விதையை குடிக்க தூண்டி இருக்கிறார்கள். அவர் விஷம் குடித்து இரண்டரை மணி நேரம் கழித்து தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆம்புலன்சில் ஏறும் போது கூட விஜயகுமார் குடும்பத்தை பார்த்து பழி வாங்காமல் விட மாட்டோம் என கூறி சென்றுள்ளனர்.

ரெஜிலா உயிரிழந்ததை தொடர்ந்து விஜயகுமார் மட்டுமின்றி அவரது குடும்பத்தில் உள்ள அனைவரையும் சேர்த்து வழக்கு பதிவு செய்துள்ளனர். ரெஜிலாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்து இருந்தால் காப்பாற்றி இருக்கலாம். நர்சிங் முடித்த ஒருவர் முதலுதவி சிகிச்சை அளிக்க செல்லும் போது கூட, ரெஜிலாவின் உறவினர்கள் சிலர் அதை தடுத்துள்ளனர். எனவே ரெஜிலா தற்கொலை வழக்கை மறு விசாரணை செய்ய வேண்டும் என கூறி விஜயகுமார் சகோதரியுடன் உறவினர்கள் வந்து மனு அளித்து சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஓசூர் மாநகராட்சி 36 வார்டில் சிறுவர் பூங்கா: மேயர் துணை மேயர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்
உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க குமரி மாவட்ட செயலாளர் நன்றி அறிவிப்பு
கருங்கல் பகுதிகளில் தொடர் செவ்வாழை குலைகள் திருட்டு: போலீசில் புகார்
களியக்காவிளை பேரூராட்சி பகுதியில் தெரு நாய்களை கருத்தடை மையத்தில் ஒப்படைப்பு
திருச்சி: பிறந்தநாள் கொண்டாடிய திருவானைக்காவல் கோவில் யானை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை

September 26, 2024
64 Views
மார்த்தாண்டம் அருகே கடன் வாங்கிய அண்ணனை தாக்கிய தம்பி
பள்ளி நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா
கண்களை கவரும் வண்ணம் கேஎன்எஸ்.ஏற்பாட்டில் ஜொலித்தது
சில்ட்ரன் சாரிட்டபிள் டிரஸ்ட் சார்பாக அறிவியல் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account