By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சுசீந்திரம் தேரோட்ட நிகழ்வில் பக்தர்களின் மனம் புண்படும்படி அமைச்சர் பேசியது கண்டிக்கத்தக்கது: தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தேரோட்ட நிகழ்வில் பக்தர்களின் மனம் புண்படும்படி அமைச்சர் பேசியது கண்டிக்கத்தக்கது: தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தேரோட்ட நிகழ்வில் பக்தர்களின் மனம் புண்படும்படி அமைச்சர் பேசியது கண்டிக்கத்தக்கது: தளவாய் சுந்தரம் எம்எல்ஏ கண்டனம்

Last updated: January 5, 2026 6:06 pm
January 5, 2026
48 Views
Share
SHARE

நாகர்கோவில், ஜன.5 –

சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோயிலில் தேர்த் திருவிழாவில் அமைச்சர் பக்தர்களின் மனம் புண்படும் படியாக பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது. என்.தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

அவர் கூறியதாவது: தமிழ்நாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை சார்ந்த அனைத்து கோயில்களிலும் நடைபெறுகின்ற நிகழ்வுகளும், குறிப்பாக திருவிழாக்கள் கும்பாபிஷேகங்கள் தேரோட்ட நிகழ்வுகள் அனைத்தும் மக்களின் பங்களிப்பு மூலம் தான் நடைபெற்று வருகிறது. இது அமைச்சருக்கு தெரியுமா? அல்லது மறந்து விட்டாரா?

இந்நிலையில் சுசீந்திரம் அருள்மிகு தாணுமாலயன் சுவாமி திருக்கோவிலில் தேரோட்ட நிகழ்வு நடைபெற்றது. அமைச்சரின் காலதாமதத்தின் காரணத்தால் தேரோட்ட நிகழ்வு தொடங்குவது காலதாமதமானது. இது தேர்த்திருவிழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களின் மனதினை புண்படச் செய்துள்ளது. இந்த காலதாமதத்தை அமைச்சர் தவிர்த்து இருக்க வேண்டும்.

மேலும் திருவிழா காலங்களில் பக்தர்கள் அந்தந்த தெய்வங்களை நினைத்து பக்தி கோஷங்கள் போடுவது எல்லா திருக்கோவில்களிலும் நடைமுறையில் இருந்து வருகிறது. அது போன்று தான் சுசீந்திரத்திலும் தேரோட்ட நிகழ்வில் பக்தர்கள் கோஷங்கள் எழுப்பியுள்ளனர். இந்நிலையில் காலதாமதமாக வந்த அமைச்சர் பக்தர்கள் எழுப்பிய கோஷத்தை பொறுக்க முடியாமல் பக்தர்களை தகாத வார்த்தையால் பேசியது மிகவும் கண்டிக்கத்தக்கது.

சுசீந்திரம் 10 நாள் திருவிழாவிற்கு அரசு மூலம் ஒதுக்கிய தொகை வெறும் 2 லட்சம் தான். ஆனால் பக்தர்களின் பங்களிப்பு 20 லட்சமாகும். மக்களின் பங்களிப்பு மூலம் செயல்படுகின்ற ஒரே துறை இந்துசமய அறநிலையத்துறை மட்டும் தான். இதனை அமைச்சர் உணர்ந்து கொண்டு செயல்பட வேண்டும். இந்நிலையில் சுசீந்திரம் தாணுமாலயசுவாமி திருக்கோவில் தேர்த்திருவிழாவில் பக்தர்களின் மனம் புண்படும்படி நடந்து கொண்டது மிகவும் கண்டிக்கத்தக்கதாகும் என கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தனது கண்டன அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

அருமனை அருகே படிக்கட்டில் இருந்து தவறி விழுந்த ஆட்டோ டிரைவர் பலி
15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம்
கன்னியாகுமரியில் இருந்து கோவைக்கு கொடி பயணம் சிஐடியு நடத்தியது
திருச்சி: காவிரி ஆற்றங்கரை ஓரம் அடையாளம் தெரியாத ஆண் சடலம்
கார்கில் போர் 25 வது ஆண்டு வெற்றி நினைவு நாள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

செங்கல் சிவபார்வதி கோயில் அறக்கட்டளை சார்பில் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட் புக்குகள் வழங்கப்பட்டது.

June 2, 2025
48 Views
மக்கள் பயன்பாட்டிற்கு வராத தானியங்கி குடிநீர் நிலையம்!
64 கிலோ போதை புகையிலை போலீசாரால் பறிமுதல்
பேராசிரியையுடன் நெருக்கம்: ஆதாரங்களை கணவருக்கு அனுப்பிய திருச்சி என்​ஐடி பேராசிரியர் கைது
முன்னேற்பாடு பணிகள் குறித்து மாவட்ட கணிப்பாய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account