By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரியில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடம் திறப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தருமபுரியில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடம் திறப்பு
தமிழ்நாடுதருமபுரி

தருமபுரியில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் புதிய கட்டிடம் திறப்பு

Last updated: July 29, 2026 7:17 pm
July 29, 2026
41 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 29 –

தருமபுரி மாவட்டத்தில் இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் (RSETI) புதிய கட்டிடம் திறப்பு விழா நடைபெற்றது.

தருமபுரி மாவட்டம் செட்டிக்கரை ஊராட்சி பகுதியில் உள்ள நீலபுரத்தில் அமைக்கப்பட்டுள்ள புதிய கட்டிடத்தின் திறப்பு விழாவில் பல்வேறு அரசு அதிகாரிகள் மற்றும் வங்கி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் தொடக்கமாக, இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பினோத் குமார், நாமக்கல்லில் இருந்து காணொளிக் காட்சி வாயிலாக புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து தருமபுரியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா ரிப்பன் வெட்டி புதிய கட்டிடத்தை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். பின்னர் குத்துவிளக்கேற்றி விழாவைத் தொடங்கி வைத்த அவர், புதிய கட்டிடம் மூலம் மாவட்டத்தில் சுய வேலைவாய்ப்பு பயிற்சிகள் மேலும் விரிவுபெற்று, இளைஞர்கள், மகளிர் மற்றும் தொழில் முனைவோர் அதிக அளவில் பயன்பெறுவார்கள் என வாழ்த்து தெரிவித்தார்.

இந்தியன் வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனம் மூலம் பல்வேறு தொழில் சார்ந்த இலவச பயிற்சிகள் வழங்கப்பட்டு, பயிற்சி பெற்றவர்களுக்கு சுயதொழில் தொடங்குவதற்கான வழிகாட்டுதல் மற்றும் வங்கிக் கடன் பெறுவதற்கான ஆலோசனைகளும் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. புதிய கட்டிடம் திறக்கப்பட்டதன் மூலம் பயிற்சி நடவடிக்கைகள் மேலும் சிறப்பாக நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இந்தப் பயிற்சி நிறுவனத்தின் மூலம் பயிற்சி பெறும் அனைவரும் நிறுவனத்திலே தங்கி பயிற்சி மேற்கொள்ள விடுதிகளும், உணவு வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் இந்தியன் வங்கியின் அதிகாரிகள், பயிற்சி நிறுவனத்தின் ஊழியர்கள், பயிற்சியாளர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

வியட்நாம் படகு விபத்தில் உயிரிழந்த வினையகுமார் உடல் வேலூர் வந்தடைந்தது
“தந்தையின் வழியில் தனையன்” மாற்றுத்திறனாளி குழந்தைக்கு செயற்கை கால் வழங்கி மகிழ்ந்த எம் பி விஜய் வசந்த்
பழைய அங்கன்வாடி: ஆபத்தில் குழந்தைகள்! புதிய மையத்தை திறக்க மக்கள் எதிர்ப்பு
மணப்பாறை அருகே இரண்டு பைக்குகள் மோதி விபத்து; முதியவர் பலி
கன்னியாகுமரி கோவிலில் தை அமாவாசை முன்னிட்டு நள்ளிரவில் கடலில் அம்மனுக்கு ஆராட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

2024-25 க்கான மாநிலத்தேர்தல் ஜனவரி 21 ஆம் தேதி நடைபெற்றது

January 23, 2025
67 Views
அரசு மருத்துவமனை மக்களுக்கு விழிப்புணர்வு
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறை
பொள்ளாச்சி ஆழியாறு அணையில் நேரில் ஆய்வு
இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் சார்பில் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account