By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே தென்னந்தோப்பில் 4 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே தென்னந்தோப்பில் 4 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவில் அருகே தென்னந்தோப்பில் 4 ஆயிரம் கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

Last updated: December 23, 2025 6:11 pm
December 23, 2025
59 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 23 –

குமரி மாவட்ட வழங்கல் அலுவலரின் உத்தரவின் படி கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில் ஓட்டுனர் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினர் நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்தனர். அப்போது வல்லன் குமாரவிளை பகுதியில் உள்ள வண்ணான்விளை என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக வாகன போக்குவரத்து இருந்தால் அப்பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2.30 அளவில் சோதனையிட்டனர்.

அப்போது அங்குள்ள தென்னந்தோப்புக்குள் தகர ஷீட்டால் அமைக்கப்பட்ட ஒரு ஷெட்டை ஐ சோதனை செய்ததில் அங்கு 50 கிலோ அளவுடைய 63 பாலித்தீன் சாக்கு பைகளில் 3150 கிலோ பொது வினியோக திட்ட அரிசி பாதுக்கி வைக்க பட்டிருந்தது கண்டறிய பட்டது. உடனடியாக அந்த அரிசி கைப்பற்றப்பட்டது.

அதனை தொடர்ந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் இருந்த மற்றொரு தோட்டத்தில் இருந்த மரக்கடையில் உள்ள ஷெட்டை சோதனை செய்ததில் அதிலும் 50 கிலோ கொள்ளளவு கொண்ட 17 பாலுத்தீன் சாக்கு பைகளில் 850 கிலோ பொது வினியோக திட்ட அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மொத்தம் 4000 கிலோ உடைய 80 அரிசி மூட்டைகளும் முழுவதுமாக கைப்பற்றப்பட்டு கோணம் நுகர் பொருள் வாணிபகழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில் அரிசி மூட்டைகள் அனைத்தும் கோரள மாநிலத்திற்க்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்று லாபம் ஈட்டும் நோக்கில் பதுங்கி வைக்க பட்டதாக தெரிய வருகிறது. மேலும் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

தோவாளை வட்டாரத்தில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்துறை திட்டம் நிகழ்ச்சி
கருங்கல் பஸ் நிலைய பணிகள்: மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
எஸ் ஐ ஆர்- க்கு எதிர்ப்பு தெரிவித்து நாகர்கோவிலில் திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்
குமரியில் திறந்தவெளியில் அழிந்து வரும் நெல்: பாதுகாக்கப்படும் டாஸ்மாக் பொருட்கள் கண்டித்து விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
தக்கலை யூனியன் வங்கி காசாளர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைதமிழ்நாடு

யோகாவை உலகளவில் கொண்டு சேர்த்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஒரு லட்சம் தபால் அட்டைகளை அனுப்பி உலக சாதனை

December 17, 2025
44 Views
டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை
$8 மில்லியன் முதலீட்டிற்கு பெறும் மைண்ட்க்ரோவ் டெக்னாலஜிஸ்
அரசு பள்ளி சுற்று சுவரில் தனியார் நிறுவன விளம்பரங்கள்
மதுபோதையில் ஓட்டி வரப்பட்ட வாகனங்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account