By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை – திருவனந்தபுரம் ஆம்னி பேருந்தில் நடுவழியில் இறக்கி விடப்பட்ட தாய், மகள்; போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சென்னை – திருவனந்தபுரம் ஆம்னி பேருந்தில் நடுவழியில் இறக்கி விடப்பட்ட தாய், மகள்; போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சென்னை – திருவனந்தபுரம் ஆம்னி பேருந்தில் நடுவழியில் இறக்கி விடப்பட்ட தாய், மகள்; போலீசார் விசாரணை

Last updated: December 20, 2025 2:46 pm
December 20, 2025
213 Views
Share
SHARE

களியக்காவிளை, டிச. 20 –

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்ல ஆம்னி பேருந்தில் பயணித்த நர்சிங் மாணவி மற்றும் அவரது தாயாரை களியக்காவிளை அருகே நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர், நடத்துநர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், கழக்கூட்டம், குடவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு மகள் அனந்தலட்சுமி (18). சென்னையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக மாணவி அனந்தலட்சுமி மற்றும் அவரது தாயார் லிஜி (52) ஆகியோர் வியாழக்கிழமை மாலை சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்தில் ஜிஎஸ்டி வரி உள்பட மொத்தம் ரூ. 4,083 கட்டணம் செலுத்தி பயணம் செய்தனர்.

பேருந்து வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வந்தபோது, இப்பேருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லாது இங்கேயே இறங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறி இருவரையும் வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர்.

திருவனந்தபுரத்துக்கு பயணச்சீட்டு வழங்கி விட்டு பாதி வழியில் இறக்கி விடுவது குறித்து பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் மாணவி மற்றும் அவரது தாயார் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு தகாத வார்த்தைகள் பேசி மிரட்டினராம். தொடர்ந்து தங்கள் வீட்டுக்கு செல்வதற்கு வழி தெரியாத நிலையில் தவித்தபடி நின்ற இருவரையும் கண்ட அப்பகுதியினர் அவர்களை களியக்காவிளை பகுதிக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து மாணவி தனது தாயாருடன் களியக்காவிளை காவல் நிலையம் சென்று தனியாக பயணம் செய்த பெண் பயணியிடம் மரியாதை குறைவாக செயல்பட்ட ஆம்னி பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது பேருந்து நிர்வாகம் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து ஓட்டுநர், நடத்துநர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

குழித்துறையில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்: எம்.பி, எம்எல்ஏ க்கள் பங்கேற்பு
விநாயகர் ஆலயத்தில் திருச்செந்தூர் காவடி
குமரியில் கனமழை; திற்பரப்பு அருவி, காளிகேசத்தில் வெள்ளப்பெருக்கு
மன விரக்தியில் மாணவன் தூக்கு போட்டு தற்கொலை
தவெக ஆட்சியின் போலி பிம்பம் ஒரு மாதத்தில் ஒதுங்கி விட்டது: எதிர்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

தொழிற்கல்வி படிப்புக்கு பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை

May 26, 2025
63 Views
தீவிபத்தில் தென்னை மரங்கள் எரிந்து சேதம்
சிறப்பு அபிஷேகமும் அலங்கார தீபாதனையும் ஸ்ரீ பலி நிகழ்ச்சி
தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சி
நாகர்கோவில் வேப்பமூடு பூங்காவில் பொன்னப்ப நாடார் சிலை அமைக்கும் பணி துவக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account