By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பளுகல் அருகே சோதனை சாவடியில் பெண் ஏட்டை ஆபாசமாக பேசிய நபர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பளுகல் அருகே சோதனை சாவடியில் பெண் ஏட்டை ஆபாசமாக பேசிய நபர் கைது
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

பளுகல் அருகே சோதனை சாவடியில் பெண் ஏட்டை ஆபாசமாக பேசிய நபர் கைது

Last updated: December 20, 2025 2:35 pm
December 20, 2025
21 Views
Share
SHARE

மார்த்தாண்டம், டிச. 20 –

மூவாற்றுமுகம் பகுதியை சேர்ந்தவர் பிரபுசுந்தர் மனைவி விஜிலா (39). மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் ஏட்டாக பணியாற்றி வருகிறார். சம்பவ தினம் விஜிலா மற்றும் காவலர் சுப்புராஜ் ஆகியோர் பளுகல் அருகே உள்ள தோலடி சோதனை சாவடியில் ஆய்வு பணியில் இருந்தனர். அப்போது அந்த வழியாக வாகனத்தில் தேவிகோடு பகுதியை சேர்ந்த திலீப்குமார் (43) என்பவர் வந்துள்ளார். இவர் தனியார் நிறுவனத்தில் சூப்பர்வைசராக பணியாற்றி வருகிறார்.

இதையடுத்து விஜிலா திலீப் குமார் வந்த வாகனத்தை நிறுத்தி வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார். அப்போது திலீப் குமார் திடீரென எட்டு விஜிலாவின் அருகே சென்று ஆபாசமாக பேசியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த விஜிலா தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த திலீப் குமார் தகாத வார்த்தைகளால் திட்டியதுடன் அரசு பணியை செய்ய விடாமல் தடுத்து பெண்மைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் நடந்து கொண்டார்.

இது குறித்து விஜிலா பளுகல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி ஆபாசமாக பேசி தகராறு செய்த திலீப்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

கருங்கலில் ஓடும் பஸ்ஸில் குழந்தையின் நகை திருட்டு
நாகர்கோவிலில் ஒன்றரை கிலோ கஞ்சா பறிமுதல்; 3 பேர் கைது
விநாயகர் சதுர்த்தி நல்வாழ்த்துக்கள் – எம்எல்ஏ தளவாய்சுந்தரம்
மார்த்தாண்டத்தில் வீட்டில் கஞ்சா வளர்த்த வாலிபர் கைது
நாட்டு வெடிகுண்டு வெடித்து விவசாயி உடல் சிதறி பலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஆர்வலர்கள் அமைப்பு நடத்தும் விழிப்புணர்வு கருத்தரங்கம்

June 22, 2024
54 Views
மதுரை கல்வியாளர் இராசா கிளைமாக்சு சாதனை
புத்த ஜெயந்தியை முன்னிட்டு நாகர்கோவில் தலைமை தபால் நிலையத்தில் அஞ்சல் தலை கண்காட்சி
கோடைகால கேரம் பயிற்சி முகாம்
நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account