By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் வக்கீல்கள் ஒழுங்கு நடவடிக்கை சட்ட திருத்த நகலை கிழித்து போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் வக்கீல்கள் ஒழுங்கு நடவடிக்கை சட்ட திருத்த நகலை கிழித்து போராட்டம்
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் வக்கீல்கள் ஒழுங்கு நடவடிக்கை சட்ட திருத்த நகலை கிழித்து போராட்டம்

Last updated: December 15, 2025 8:43 pm
December 15, 2025
66 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 15 –

நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைக்கு வரும்போது வழக்கு தொடர்பான ஆவணங்களை நேரடியாக கொடுத்து வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டு வருகின்றனர். தற்போது இந்த ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்து, அதன் நகலை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க உத்தரவிடப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இதனை கண்டித்து குமரி மாவட்ட வழக்கறிஞர் கூட்டமைப்பு சார்பில் குமரி மாவட்டத்தில் உள்ள நீதிமன்றங்களில் வக்கீல்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று ஆன்லைனில் பதிவு செய்வதற்கான உத்தரவுகளை கிழித்து எறியும் போராட்டம் நீதிமன்றம் முன்பு நடந்தது. போராட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் வக்கீல் அசோக் பத்மராஜ் தலைமை வகித்தார். செயலாளர் டி கே மகேஷ், பொருளாளர் சுரேஷ் தங்கம் உட்பட்ட நிர்வாகிகள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தை தொடர்ந்து கூட்டமைப்பு தலைவர் அசோக் பத்மராஜ் கூறியதாவது:- நீதிமன்றங்களில் வழக்கு நகல்களை ற்போது ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் சரியான நேரத்தில் நீதிமன்றத்தில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றத்தில் உள்ள வசதி போன்று அனைத்து நீதிமன்றங்களிலும் ஏற்படுத்திய பிறகு இதனை நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த போராட்டம் வழக்கறிஞர்களுக்கான போராட்டம் அல்ல. பொதுமக்களுக்கான போராட்டம். இந்த போராட்டம் தொடர்ந்து நடக்கும். இன்று 16-ம் தேதி வக்கீல்கள் நாகர்கோவில் நீதிமன்றத்தில் இருந்து பேரணியாக சென்று டதி ஜங்ஷனில் உள்ள அஞ்சலகத்தில் இருந்து தலைமை நீதிபதிக்கு தபால் அனுப்ப போராட்டம் நடத்தப்பட உள்ளது என்று கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

சூறைக்காற்றினால் மரங்கள் முறிந்து விழுந்து வீடுகளில் மேற்கூரை சேதம்: மரங்களை அகற்றி உரிய நிவாரணம் வழங்க கோரிக்கை
குளச்சல் நகராட்சி ஆணையரிடம் அதிமுகவினர் மனு
இந்திய கிரிக்கெட் அணியில் திருச்சி வீரர் தேர்வு
சுசீந்திரம் பகுதிகளில் பி.டி. செல்வகுமாருடன் இணைந்து தளவாய்சுந்தரம் வாக்கு சேகரிப்பு
மாத சம்பள வரம்பை ரூ. 30 ஆயிரம் என உயர்த்த வேண்டும்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கல்விகனஂனியாகுமரிமாவட்டம்

போக்சோ சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கு

April 26, 2025
37 Views
திராவிட கழகம் சார்பில் ஆர்ப்பாட்டம்
மாணவ மாணவியர்களுக்கு காமராஜர் விருது: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
திருவள்ளூரில் சர்வதேச போதை பொருட்கள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தலுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
ஒற்றை கோரிக்கையை முன்வைத்து போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account