By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் கும்பப் பூ சாகுபடி பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு; 1100 கன அடியாக அதிகரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் கும்பப் பூ சாகுபடி பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு; 1100 கன அடியாக அதிகரிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரியில் கும்பப் பூ சாகுபடி பணிகளுக்காக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு; 1100 கன அடியாக அதிகரிப்பு

Last updated: December 9, 2025 6:57 pm
December 9, 2025
56 Views
Share
SHARE

நாகர்கோவில், டிச. 9 –

குமரி மாவட்டத்தில் அண்மையில் பருவ மழை காரணமாக பேச்சிப்பாறை மற்றும் பெருஞ்சாணி அணைகளில் நீர்மட்டம் கணிசமாக உயர்ந்தது. தற்போது மழையின் தீவிரம் குறைந்து அணைகளுக்கு வரும் நீர்வரத்து சீராக உள்ளது.

இந்த சூழலில் விவசாயத்திற்காக பாசனத்தின் தேவை கருத்தில் கொண்டு நீர்வளத்துறை அதிகாரிகள் அணைகளில் இருந்து பாசனத்திற்காக கூடுதல் தண்ணீரை திறந்து விட்டுள்ளனர். அணைகளில் போதுமான நீர் இருப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், கீழ்மட்ட கால்வாய் பாசன பகுதிகளான கோதையாறு பிரதான கால்வாய் மற்றும் அதனுடன் இணைந்த கிளை கால்வாய்களின் மூலம் விவசாய நிலங்களுக்கு நீர் வழங்குவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பேச்சிப்பாறையில் இருந்து வினாடிக்கு 699 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி அணையில் இருந்து 400 கன அடி வரை தண்ணீர் பாசனத்திற்காக வெளியேற்றப்படுகிறது. வழக்கமாக அதிகபட்சம் 800 கன அடி வரை தண்ணீர் திறக்கப்படும் நிலையில் தற்போது 1100 நூறு கன அடியாக திறக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சாகுபடிகள் தடை இன்றி நடைபெறும் என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திருச்சியில் வெளி மாநில லாட்டரி விற்ற மூதாட்டி கைது
குப்பை கொட்டியதாக ரூபாய் 4500 அபராதம்
மயிலாடி ரிங்கல்தௌபே மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்
பேச்சிப்பறை அணை நீர் பிடிப்பு பகுதியில் தொழிலாளி சடலம்
நாகர்கோவிலில் சாலையில் முறிந்து விழுந்த மரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

புது குடியிருப்பு பகுதி மதுபான கடையை மூடக்கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்: நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறியதால் கைவிடப்பட்ட போராட்டம்

May 18, 2026
15 Views
கைனடிக் கிரீன் எனர்ஜி இ-லூனா ப்ரைம் மின்சார இருசக்கர வாகன் அறிமுகம்
ராஜீவ் காந்தி பஞ்சாயத்துராஜ் அம்பேத்கர் பிறந்த நா
அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் திருக்கோயிலில் மஹா கும்பாபிஷேக விழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் பொது வேலை நிறுத்தத்தையொட்டி 8 இடங்களில் தொழிற்சங்கத்தினர் மறியல் போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account