By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொல்காப்பியத்தின் உச்சத்தை உலகில் எந்த மொழியும் எட்டவில்லை; சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் மணிகண்டன்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தொல்காப்பியத்தின் உச்சத்தை உலகில் எந்த மொழியும் எட்டவில்லை; சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் மணிகண்டன்
கல்விதஞ்சாவூர்தமிழ்நாடு

தொல்காப்பியத்தின் உச்சத்தை உலகில் எந்த மொழியும் எட்டவில்லை; சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் மணிகண்டன்

Last updated: December 1, 2025 3:28 pm
December 1, 2025
38 Views
Share
SHARE

தஞ்சாவூர், டிசம்பர் 1 –

தொல்காப்பியத்தின் உச்சத்தை உலகில் எந்த மொழியும் எட்டவில்லை என சென்னை பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் மணிகண்டன் கூறினார். தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், பல்கலைக்கழக நிர்வாகம் சார்பில் தொல்காப்பியர் சுழலரங்கம் நடந்தது. நிகழ்ச்சியில் நிறுவனத்தின் தமிழ் மொழி மற்றும் மொழி புல இணை பேராசிரியர் செல்வகுமார் நோக்க உரையாற்றினார். பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) பன்னீர் செல்வம் வாழ்த்தி பேசினார்.

விழாவில் சென்னை பல்கலைக்கழக தமிழ்மொழி துறை தலைவர் மணிகண்டன் கலந்து கொண்டு பேசியதாவது: ஏறத்தாழ 5000 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்ட இலக்கண பெரும் படைப்பான தொல்காப்பியத்தில் ஆயிரக்கணக்கான அரிய கருத்துக்கள் நிறைந்துள்ளது. தொல்காப்பியர் வகுத்து தந்த விதிகள் தான் ஒட்டுமொத்த தமிழுக்கும் அடிப்படை அந்த மரபுதான் இன்று வரை தமிழை கட்டி காத்து வருகிறது.

தொல்காப்பியம் பழமையான இலக்கண நூல் மட்டுமல்ல; இப்போது உயிர்ப்புடன் இருக்கிறது. இதன் உச்சத்தை உலகில் வேறு எந்த மொழியும் தொடவில்லை. எனவே தொல்காப்பியம் இந்தியா வின் பாதுகாக்கப்பட வேண்டிய ஞான செல்வமாகவும், மனித நுண்ணறிவில் உலக அளவில் முக்கியமானதாகவும், இந்திய நாகரீகத்தின் முதல் இலக்கிய வெளிப்பாடாகும் போற்றப்படுகிறது. தபால் துறை தொல்காப்பியருக்கு மிகச் சிறப்பான தபால் தலை வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத் தலைவர் பாலகிருஷ்ணன் சென்னையிலிருந்து காணொளி காட்சி மூலமாக பேசினார். முன்னதாக இலக்கியத் துறை தலைவரும் திட்ட ஒருங்கிணைப்பாளருமான தேவி வரவேற்றார். பேராசிரியர் இளையா பிள்ளை நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

இரத்த தானம் வழங்கிய தன்னார்வலர்களுக்கு பாராட்டி
நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அழகுமீனா தகவல்
ஈரோட்டில் 10 அடி குழிக்குள் விழுந்து தத்தளித்த நாகப்பாம்பு உயிருடன் மீட்பு
தவெக வெற்றி கொண்டாட்டம்: தூய்மை பணியாளர்களுக்கு புத்தாடைகள் வழங்கும் நிகழ்ச்சி!!
மாநில அளவில் +2 தேர்ச்சியில் சிவகங்கை மாவட்டம் இரண்டாம் இடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

காவல் அலுவலகத்தில் குறைதீர்வு நாளில் பொதுமக்கள் மனு

March 14, 2025
52 Views
கடையநல்லூர் பட்டன் கடை உரிமையாளர் வெட்டிக் கொலை; இருவருக்கு ஆயுள் தண்டனை
ஒருங்கிணைந்த மறுவாழ்வு சேவை ஊர்தி தொடக்க விழா
முதன் முறையாகமார்பக நல சிகிச்சை
கொல்லங்கோட்டில் பைக் மோதி முதியவர் உயிரிழப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account