By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நல்லூர் ஊராட்சி பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நல்லூர் ஊராட்சி பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நல்லூர் ஊராட்சி பகுதியில் தெரு விளக்குகள் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; பொதுமக்கள் கோரிக்கை

Last updated: December 1, 2025 3:10 pm
December 1, 2025
56 Views
Share
SHARE

நல்லூர், டிசம்பர் 1 –

குமரி மாவட்டம் நல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட இளைய நாயனார் குளம், தமிழ் நகர், தாணுமாலயன் புதூர் போன்ற பகுதிகளில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் உள்ள பெண்கள், மாணவர்கள், வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு காரணங்களுக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்ல வேண்டுமெனில் இளைய நயினார் குளம் சந்திப்பு பகுதிக்கு வந்து தான் செல்ல வேண்டி உள்ளது.

இந்நிலையில் இளைய நயினார் குளம் சந்திப்பிலிருந்து அவர்கள் ஊருக்கு செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்குகள் ஒன்று கூட எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுவதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகின்றனர். மேலும் இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுவதால் மது பிரியர்கள் ஒன்றாக அமர்ந்து மது அருந்தி வருவது தொடர் கதையாக உள்ளது. இதனால் அப்பகுதி வழியாக செல்லும் பெண்கள், மாணவிகள் பெரும் அச்சத்துடனே அந்த இடத்தை கடந்து செல்கின்றனர்.

மேலும் இருள் சூழ்ந்ததை பயன்படுத்தி அப்பகுதியில் வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்கள் நடைபெற அதிக வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்களின் நலன் கருதி அப்பகுதியில் உள்ள மின்விளக்குகள் சரி செய்ய நல்லூர் ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

சாமிதோப்பில் மன்னர் வெங்கலராஜன் 502 வது ஜெயந்தி விழா
தென்தாமரை குளத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த தின விழா
கொல்லங்கோடு நகராட்சியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வளர்ச்சி பணி
இரணியலில் விபத்து வழக்கு
பதவி கொடுத்தவருக்கே விசுவாசமில்லாதவர் தமிழக மக்களுக்கு எப்படி விசுவாசமாக இருப்பார்: சசிகலா முதுகுளத்தூரில் டாக்டர் ராம்குமார்க்கு தென்னந்தோப்பு சின்னத்தில் வாக்கு கேட்டு பிரச்சாரம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

விவசாயி .முனியப்பா அவர்களுக்கு சுமார் ரூ.7 இலட்சம்

August 12, 2024
128 Views
காமராசர் 50-வது நினைவு தினம்; நாதக கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி சார்பில் பனை மர விதைகள் நடும் நிகழ்வு
பொருட்களின் தரம் மற்றும் தரச்சான்றிதழ்
இளையோர் மையம் மற்றும் பாரம்பரிய சிலம்பம்
கொல்லங்கோடு அருகே திருமண வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்; 2 பேர் கவலைக்கிடம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account