By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: காலி பாட்டில் கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு; டாஸ்மாக் குடோனை பார் உரிமையாளா்கள் முற்றுகை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > காலி பாட்டில் கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு; டாஸ்மாக் குடோனை பார் உரிமையாளா்கள் முற்றுகை
தமிழ்நாடுதிருப்பூர்

காலி பாட்டில் கொடுத்தால் ரூ.10 வழங்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு; டாஸ்மாக் குடோனை பார் உரிமையாளா்கள் முற்றுகை

Last updated: December 1, 2025 2:58 pm
December 1, 2025
42 Views
Share
SHARE

திருப்பூர், டிச. 01 –

மதுபான சில்லரை விற்பனை கடைகளில் விற்பனை செய்யப்படும் மதுபான பாட்டில்களை விளைநிலங்கள் மற்றும் பொது இடங்கள், சாலைகளில் காலியாக உள்ள இடங்களில் வீசி செல்வதை தடுக்கும் வகையில், வாடிக்கையாளா்கள் வாங்கி சென்று மது குடித்த பிறகு காலி மதுபாட்டில்களை சில்லரை விற்பனை கடைகளில் ரூ.10 திரும்ப பெற்றுக் கொள்ளும் திட்டம் சென்னை உயர்நீதிமன்ற ஆணையின்படி அமலுக்கு வந்துள்ளது.

இந்த நடைமுறை திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 27ம் தேதி தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பார் உரிமையாளா்கள் நேற்று திருப்பூர் அங்கேரிபாளையம் சாலையில் உள்ள டாஸ்மாக் குடோனை முற்றுகையிட்டனா். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து பார் உரிமையாளா்கள் கூறியதாவது: திருப்பூரில் பல்வேறு இடங்களில் பலரும் பார் டெண்டா் எடுத்து நடத்தி வருகிறோம். தற்போது கொண்டுவரப்பட்டுள்ள காலி மதுபாட்டில் கொடுத்தால் ரூ.10 திருப்பி கொடுக்கும் திட்டத்தால் அனைவரும் பாட்டில்களை கொண்டு செல்வார்கள்.

இதனால் எங்களுக்கு மிகப்பெரும் நஷ்டம் ஏற்படும். கடந்த காலங்களில் டெண்டா் எடுக்கும் போது, எதுவுமே கூறாமல் தற்போது இந்த நடைமுறை கொண்டு வந்துள்ளது கண்டிக்கத்தக்கது. எனவே இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும். பார் உரிமையாளர்களின் கோரிக்கையை ஏற்க வேண்டும். உடனே திட்டத்தை திரும்ப பெற வேண்டும்.
இவ்வாறு அவா்கள் கூறினா்.

விளம்பரம்

You Might Also Like

திருத்துவபுரம் தேசிய நெடுஞ்சாலையில் ஆபத்தான நிலையில் மரம் அகற்ற கோரிக்கை
தமிழகத்தின் ‘சாம்பியன்’ திமுக தான்: ஈரோட்டில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
குமரி வழிப்பறி வழக்கில் குற்றவாளிக்கு 3 வருட சிறை: பத்மநாபபுரம் கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு
நாகர்கோவிலில் குரூப் – 2, 2 ஏ தேர்வுகள் அரை மணி நேரம் நடந்த பின்பு திடீர் ரத்து: தேர்வர்கள் ஏமாற்றம்
ரெடி ஃபார் லைஃப் ரிப்போர்ட் 2025 அறிக்கை – பெண்கள் காப்பீடு செய்வதில் விழிப்புணர்வு அவசியம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஈத்தங்காடு சந்திப்பில் பைக் கார் மோதல்: கல்லூரி மாணவர் படுகாயம்

January 26, 2026
99 Views
குமரி வனப்பகுதியில் வேட்டையாடிய யானை புலி பற்களுடன் 4 பேர் கைது
திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
பிரேமலதா விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாள்
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் 108 வது பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account