By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சங்கரன்கோவிலில் வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டம்; மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > சங்கரன்கோவிலில் வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டம்; மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
அரசியல்தமிழ்நாடுதென்காசி

சங்கரன்கோவிலில் வக்கீல் அணி நிர்வாகிகள் கூட்டம்; மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு

Last updated: November 25, 2025 3:49 pm
November 25, 2025
89 Views
Share
SHARE

சங்கரன்கோவில், நவ. 25 –

தென்காசி வடக்கு மாவட்ட திமுக வக்கீல் அணி சார்பில் எஸ் ஐ ஆர் விழிப்புணர்வு மற்றும் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை கொண்டாடுவது, வரும் 2026 தேர்தலில் மீண்டும் திமுகவை வெற்றி பெற உழைக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைக் கூட்டம் சங்கரன்கோவில் ரயில்வே பீடர் சாலையில் அமைந்துள்ள வடக்கு மாவட்ட கழக அலுவலகத்தில் வைத்து நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட வக்கீல் அணி தலைவர் முத்துராமலிங்கம் தலைமை வகித்தார்.

வக்கீல் அணி அமைப்பாளர் பிச்சையா முன்னிலை வகித்து எஸ் ஐ ஆர் பணிகளில் கழக வக்கில்கள் அந்தந்த வாக்குச்சாவடி முகவர்கள், கிளை செயலாளர்கள், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்களுடன் இணைந்து சிறப்பான முறையில் பணியாற்ற வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

கூட்டத்தில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு பேசியதாவது: தற்போது தமிழ்நாட்டில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாம் நடைபெற்று வருகிறது. இதில் கழக வக்கீல்கள், வாக்குச்சாவடி முகவர்கள் ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகளுடன் இணைந்து அனைவருக்கும் விண்ணபம் கிடைக்க பட்டுள்ளதா எனவும், அவ்வாறு பெறப்பட்ட விண்ணப்பங்கள் முறையாக பூர்த்தி செய்ய பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்.

மேலும் இந்த முகாம் முடிய 10 நாட்கள் மட்டும் உள்ளதால் இந்த கால அவகாசத்தில் இந்த பணிகளை கவனமுடன் செய்து முடிக்க வேண்டும் என பேசினார். தொடர்ந்து கூட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த முகாமில் ஒன்றிய, நகர, பேரூர், கிளை செயலாளர்கள் மற்றும் பாக முகவர்களுடன் கழக வக்கீல் அணியினர் இணைந்து படிவங்கள் சரியாக நிரப்பபட்டு உள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும். மேலும் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் வக்கீல் அணியினர் அதை சரி செய்ய வேண்டும்.

வரும் நவ 27 ஆம் தேதி தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு புளியங்குடி சிறப்பு குழந்தைகள் பள்ளியில் உணவு வழங்க வேண்டும். சங்கரன்கோவில், சிவகிரி நீதிமன்றங்களில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்க வேண்டும். மேலும் வரும் 2026 தேர்தலில் மீண்டும் திமுகவை வெற்றி பெற வைக்க வக்கீல் அணியினர் களப்பணிகளை துவக்க வேண்டும் என்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் புனிதா, மாவட்ட வக்கீல் அணி துணைத் தலைவர் முத்து வேலன், துணை அமைப்பாளர்கள் காந்தி நகர் ஜெயக்குமார், காளிராஜ், பிரபாகரன், வக்கீல்கள் அன்புச்செல்வன், ஜெயக்குமார் பாக்கியராஜ், அருள்துரை, பேட்ரிக் பாபு, விக்னேஷ், சின்னத்துரை, அய்யனார், ராஜ், காளிதாஸ், நேரு, சண்முகையா, முனியசாமி முத்துவைரம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்ற சித்திரை மாத தேய்பிறை பிரதோஷம்
குடிசைத் தொழில் வரியை தொழிற்சாலை வரியாக உயர்த்திய தருமபுரி நகராட்சியை கண்டித்து விசைத்தறி உற்பத்தியாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
ஆரம்ப கல்வி தான் ஒவ்வொரு குழந்தைகளின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது: மாணவர்கள் மத்தியில் கலெக்டர் மு.பிரதாப் பேச்சு
விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் பக்ரீத் பண்டிகை யொட்டி 1500 பேருக்கு பிரியாணி அரிசி
குமரி மாவட்ட பாரதிய ஜனதாவிலிருந்து 8 பேர் நீக்கம்: மேலும் பலரை நீக்க திட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்

திருப்பூரில் உங்களோடு ஸ்டாலின் முகாம்

August 3, 2025
55 Views
சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் விழுந்த கார்
இரணியல் அருகே‎ விபத்தில் சிக்கிய வாலிபர் உயிரிழப்பு
வ.உ.சி 153 வது பிறந்தநாள் விழா
திருவனந்தபுரம் நவராத்திரி விழாவில் பங்கெடுத்துக்கொள்ள புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கையம்மன்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account