By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்காசி பேருந்து விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > தென்காசி பேருந்து விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார்
தமிழ்நாடுதென்காசி

தென்காசி பேருந்து விபத்தில் சிகிச்சை பெற்று வருபவர்களை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார்

Last updated: November 25, 2025 3:44 pm
November 25, 2025
62 Views
Share
SHARE

தென்காசி, நவம்பர் 25 –

தென்காசி மாவட்டம் துரைச்சாமிபுரத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட சாலை விபத்தில் காயமடைந்து அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டு வருபவர்களை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ். எஸ்.ஆர். ராமச்சந்திரன் சந்தித்து ஆறுதல் கூறினார்.

பின்னர் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: தென்காசி மாவட்டம் துரைச்சாமிபுரத்தில் இரண்டு தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் ஏற்பட்ட சாலை விபத்தில் 73 நபர்கள் மீட்கப்பட்டதில் 7 நபர்கள் இறந்துள்ளார்கள். 60 நபர்கள் சிகிச்கைக்காக தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும், 6 நபர்கள் திருநெல்வேலி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையிலும் மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் விபத்துக்குள்ளான தனியார் பேருந்து KAYESR உரிமத்தினை இரத்து செய்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாடு முதலமைச்சர் என்னிடமும், மாவட்ட ஆட்சித்தலைவரிடமும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு விபத்தின் விவரங்கள் குறித்து கேட்டறிந்து காயமடைந்த அனைவருக்கும் உயரிய மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்கள்.

மேலும் உடனடியாக என்னை சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவர்களுக்கான சிகிச்சை வழங்குவது குறித்து ஆலோசனை வழங்க வேண்டும் என உத்தரவிட்டதற்கிணங்க காயமடைந்தவர்களை சந்தித்து அவர்களுக்கு தேவைப்படுகின்ற அனைத்து சிகிச்சை வசதிகளையும் மாவட்ட நிர்வாகம் மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் மூலம் செய்து கொடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேலும் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ.3 இலட்சமும், பெருங்காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 இலட்சமும், சிறு காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.50,000 மும் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்கள் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்தார்கள்.

இந்நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் ஏ.கே.கமல்கிஷோர், தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் மரு.ராணிஸ்ரீகுமார், சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ஈ.ராஜா, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், தென்காசி நகர் மன்ற தலைவர் சாதிர், தென்காசி மாவட்ட துணைச் செயலாளர் கனிமொழி, மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை செவிலியர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆகியோர் உடன் இருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

பெண்கள் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா
இரண்டாம் இடம் ரூ8,000 ஊக்கத்தொகை
முதல்வர் பிறந்த தின திருமணம் சீர்வரிசை
வெள்ளிச்சந்தை அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்த வாலிபர்: 7 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
நாகர்கோவிலில் பெண் வக்கீலிடம் வரதட்சணை கேட்டு தாக்குதல்; கணவர் உட்பட 4 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு

April 6, 2025
26 Views
வில்லுக்குறி பேரூராட்சி செயல் அலுவலர் இடமாற்றம் செய்ததை கண்டித்து பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர், கவுன்சிலர்கள் விடிய விடிய உள்ளிருப்பு போராட்டம்
பைங்குளத்தில் டீக்கடை உரிமையாளர் மீது தாக்குதல்; வாலிபர் மீது வழக்கு
சாமிதோப்பு அய்யா வைகுண்டசாமி தலைமைபதியில் வைகாசி திருவிழா தொடங்கியது
ஜோய் ஆலுக்காஸ் அறக்கட்டளை 50 குடும்பங்களுக்கு இலவச வீடு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account