By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முதல்வர் பிறந்த தின திருமணம் சீர்வரிசை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > முதல்வர் பிறந்த தின திருமணம் சீர்வரிசை
தென்காசிமாவட்டம்

முதல்வர் பிறந்த தின திருமணம் சீர்வரிசை

Last updated: March 4, 2025 3:30 pm
March 4, 2025
59 Views
Share
SHARE

முதல்வர் பிறந்த தின திருமணம் சீர்வரிசை வழங்கி எம்எல்ஏ ராஜா நடத்தி வைத்தார்/

 

தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு க ஸ்டாலின் பிறந்தநாள் முன்னிட்டு நகர திமுக சார்பில் தர்மசீலன் என்ற மணமகனுக்கும், இராமலட்சுமி என்ற மனமகளுக்கும்  அனைத்து விதமான சீர்வரிசைகள் வழங்கி திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. நிகழ்ச்சிக்கு நகர செயலாளர் பிரகாஷ் தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ கலந்துகொண்டு திருமணத்தை நடத்தி வைத்தார் அதனைத் தொடர்ந்து மணமக்களுக்கு திருவிளக்கு, பாத்திரங்கள், பீரோ, கட்டில், கேஸ்அடுப்பு உள்ளிட்ட  குடும்பத்திற்கு தேவையான பல்வேறு பொருட்கள் சீதனமாக வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் நகர அவைதலைவர் முப்பிடாதி, பொதுக்குழு உறுப்பினர் மகேஸ்வரி,மாவட்ட விளையாட்டு அணி துணை அமைப்பாளர் கேபிள் கணேசன்,  நகர துணை செயலாளர் சுப்புத்தாய், வார்டு செயலாளர் ராமலிங்கம், நகர ஓட்டுனர் அணி அமைப்பாளர் மற்றும் பாக முகவர் சபரிநாத்,தகவல் தொழில்நுட்ப அணி நகர அமைப்பாளர் வேணி , மகளிர் அணி முத்தத்தாள், குருவம்மாள், முன்னாள் வார்டு பிரதிநிதி சேகர்  மற்றும் கழக உடன்பிறப்புகள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

ஊரை விட்டு நீக்கியது குறித்து பாதிக்கப்பட்டவர் புகார்
அகிலத்திரட்டு உதயதின விழா
மாற்றுத்திறனாளிகளுக்கு பொங்கல் தொகுப்பு
மாபெரும் மாட்டு வண்டி போட்டி
வீட்டில் விபச்சாரம் 2 பெண் புரோக்கர்கள் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மணல் ஆலை விரிவாக்க திட்டத்திற்கு மீனவர்

September 26, 2024
84 Views
கட்டிட பொறியாளர்கள் கவனஈர்ப்பு போராட்டம்
நாகர்கோவிலில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது
ஸ்ரீ கெங்கையம்மன் கோவில் ராஜகோபுரம் அடிக்கல் நாட்டு விழா
அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு பல்வேறு கட்சியினர் மரியாதை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account