By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் மாணிக்க ஸ்ரீபலி விழா

Last updated: November 18, 2025 4:51 pm
November 18, 2025
29 Views
Share
SHARE

சுசீந்திரம்.நவ.20

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் (நவ. 17) முதல் ஒரு மாதம் மாணிக்க ஸ்ரீபலிவிழாவும், மண்டல பூஜையும் கொண்டாடப்படுகிறது. திங்கள் கிழமை தோறும் சோமவார விசேஷ வழிபாடுகளும் நடக்கிறது.

சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் கார்த்திகை மாதம் முழுவதும் மாணிக்க ஸ்ரீபலி விழா கொண்டாடப்படுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டுக்கான மாணிக்க ஸ்ரீபலி விழா தொடங்கி அடுத்த மாதம் டிச. 15-ந் தேதி வரை ஒரு மாத காலம் நடக்கிறது. கார்த்திகை மாத பிறப்பையொட்டி கடந்த 17ஆம் தேதி மாலை 6.30 மணிக்கு மாணிக்க ஸ்ரீபலி நடைபெற்றது.

கார்த்திகை மாதம் முழுவதும் காலை 10.30 மணிக்கு தாணுமாலய சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், பரிமள சந்தன சார்த்தும், விசேஷ தீபாராதனையும் மாலை 6.30 மணிக்கு கோவில் சுற்றுப் பிரகாரங்களில் உள்ள பாவை விளக்குகள் அனைத்தும் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனையும், பஞ்சாட்சர ஜெபயோகமும் நடைபெறுகிறது. இரவு 7.30 மணிக்கு ஆலயத்தை சுற்றி சிவபெருமான் ரிஷப வாகனத்திலும், திருவேங்கட விண்ணவரம் பெருமாள் கருட வாகனத்திலும் சிறப்பு அலங்காரத்துடன் மங்கள வாத்தியங்கள் இசைக்க திருக்கோவிலை சுற்றி 3 முறை வலம் வரும் நிகழ்ச்சி நடக்கிறது. பிரதோஷ தினங்களில் மட்டும் ஆறு முறை பிரகாரங்களில் வாகன பவனி நடக்கிறது.

அதனைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை, பக்தர்களுக்கு பிரசாதமும் வழங்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தாணுமாலயன் தொண்டர் அறக்கட்டளையினரும், திருக்கோவில் நிர்வாகத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர். இதேபோல சுசீந்திரம் தெப்பக்குளத்தெரு அரசடி விநாயகர், சன்னதி தெரு குலசேகர விநாயகர் கோவில், வீரமார்த்தாண்ட விநாயகர் கோவில், ஆஸ்ரமம் அஞ்சன மெழுதிய கண்டன் சாஸ்தா கோயில், துவாரகை கிருஷ்ணன் கோயில் தேரூர் எடுத்த ஆயுதமுடைய சிவபெருமான் கோவில் உள்பட பிரசித்தி பெற்ற கோவில்களில் கார்த்திகை மாதம் முழுவதும் சிறப்பு வழிபாடுகள் மற்றும் மண்டல பூஜைகள் நடக்கிறது.

விளம்பரம்

You Might Also Like

தமிழக வெற்றி கழகம் சார்பில் ஜில்லா ராஜேஷ் தலைமையில் சமபந்தி விருந்து
கோவை மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம்
கன்னியாகுமரி கடல் பகுதிக்கு ‘ரெட் அலர்ட்’
கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் விருதுநகர் மாவட்டத்திற்கு அனுப்பி வைப்பு
களியக்காவிளை அருகே கோவில் வராந்தாவில் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

தஞ்சாவூர் வாக்கு எண்ணும் மையத்தில் கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆய்வு!!

June 2, 2024
131 Views
ஏழு பறவைகள் கபடி குழு சார்பில் பகல்
நாளை முதல் நவம்பர் 9 வரை அனந்தபுரி எக்ஸ்பிரஸ் தாம்பரத்துடன் நிறுத்தம்
மனநல பரிசோதனை செய்து மெண்டல் ஹாஸ்பிடல்
கோவை கொடீசியாவில் “ரா மேட் இந்தியா 2025” தொழிற் கண்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account