By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தேர்தல் ஆணையத்தை குறை சொல்வதா? சபாநாயகர் அப்பாவுக்கு பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா கண்டனம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தேர்தல் ஆணையத்தை குறை சொல்வதா? சபாநாயகர் அப்பாவுக்கு பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா கண்டனம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேர்தல் ஆணையத்தை குறை சொல்வதா? சபாநாயகர் அப்பாவுக்கு பாஜக வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா கண்டனம்

Last updated: November 17, 2025 2:14 pm
November 17, 2025
35 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 17 –

பாஜகவின் வர்த்தக பிரிவு மாநில தலைவர் சதீஷ் ராஜா விடுடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ” பீகார் மாநிலத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி மகத்தான வெற்றி பெற்றுள்ளது. பீகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் மற்றும் பாஜக என டபுள் இன்ஜின் அரசு நடந்து வந்தது. மத்திய அரசுக்கும், மாநில அரசுக்கும் இடையே இணக்கமான அணுகுமுறையும் இருந்தது.

இதனால் மத்திய அரசின் நிதியையும், மத்திய அரசோடு இருக்கும் இணக்கமான அணுகுமுறையினால் பீகார் மாநிலம் ஏராளமாக பெற்றது. மத்திய அரசின் திட்டங்களும் அங்கு தடை இன்றி செயல்படுத்தப்பட்டன. ஆனால் தமிழகத்தில் மத்திய அரசு எந்த திட்டத்தை செயல்படுத்த முன் வந்தாலும் அதற்கு முட்டுக்கட்டை போடும் அரசாக திமுக உள்ளது.

பீகார் மாநிலத்தில் 20 ஆண்டுகளுக்கு முன்னால் காட்டு தர்பார் ஆட்சி நடத்திய ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் கொடூர முகத்தை அந்த மக்கள் அறிந்திருந்தனர். பீகார் மக்களுக்கான கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார மேம்பாடு பெண்களின் முன்னேற்றம் என ஒவ்வொன்றிலும் மத்திய பாஜக அரசும், மாநில நிதிஷ்குமார் அரசும் தனிக்கவனம் செலுத்தியதை நாடும் நாட்டு மக்களும் அறிவார்கள்.

நிலைமை இப்படி இருக்க சபாநாயகர் அப்பாவுவோ தேர்தல் ஆணையத்தால் பாஜக வெற்றி பெற்றதாக சொல்லி இருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது. நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் 39 தொகுதிகளையும் திராவிட முன்னேற்ற கழக கூட்டணி கட்சியினரே வெற்றி பெற்றார்களே அது கூட தேர்தல் ஆணையத்தின் கைங்கர்யம் தானா? எங்கெல்லாம் தாங்கள் வெற்றி பெறுகிறார்களோ அங்கெல்லாம் தங்கள் உழைப்பால் கிடைத்த வெற்றி என்றும், தோல்வியடையும் இடங்களில் எல்லாம் தேர்தல் ஆணையத்தின் மீது பழி போடுவதையும் வழக்கமாகவே கொண்டிருப்பது தான் திராவிட மாடலா?

பீகார் மாநிலத்தில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் பாஜகவுக்கு இருந்ததை தான் தேர்தல் முடிவுகள் காட்டுகிறது. அதைப் பொறுத்துக் கொள்ள முடியாமல் அப்பாவு போன்றவர்கள் புலம்பத் தொடங்கியுள்ளனர்.

இனியேனும் சபாநாயகர் அப்பாவு, தன் புலம்பலை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் நாட்டின் தன்னிச்சையான அதிகாரமிக்க அமைப்புகளில் ஒன்றான, ஜனநாயகத்தின் போர் குரலான தேர்தல் ஆணையத்தை தொடர்ந்து அவதூறு பரப்பி வரும் அப்பாவு, தான் வகிக்கும் சபாநாயகர் எனும் பொறுப்பிற்கே இழுக்கு சேர்ப்பதாகவே அர்த்தம். இனியேனும் அவர் தான் இருக்கும் பதவி, அதன் பொறுப்பு ஆகியவற்றை உணர்ந்து பேச வேண்டும். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று அவரது தலைவர் பாணியிலேயே பேசுவது வன்மையான கண்டனத்திற்குரியது.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

சேலம் மாவட்டத்தில் தாட்கோ சார்பில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கு உணவு ஊட்டச்சத்து இயல் மற்றும் உடல் எடை சீரமைப்பு பயிற்சிகளை தாட்கோ மூலமாக வழங்க உள்ளது
நாகர்கோவிலில் நாளை தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்: கலெக்டர் அழகுமீனா தகவல்
ரூ.1.60 கோடி மதிப்பில் தார்சாலை பணி
குற்றியாறு அரசு ரப்பர் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் – ஆர்ப்பாட்டம்
குளச்சல் புதிய பேருந்து நிலையம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தென்காசிமாவட்டம்

புதிய போலீஸ் கண்காணிப்பாளர் நடவடிக்கை

January 8, 2025
51 Views
அகஸ்தீஸ்வரம் கல்லூரி மாணவர்கள் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி
பர்கூர் அருகே தொடர்ந்து ஆறு வருடமாக அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சாதனை
ஆதித்தமிழர் முன்னேற்ற கழகம் மாநில சிறப்பு செயற்குழு கூட்டம்!!
நாகர்கோவிலில் வலம்புரிவிளை உரக்கிடங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account