By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை இருளில் மூழ்கியது; சரி செய்யப்பட்ட 2 வாரங்களில் மீண்டும் பழுது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை இருளில் மூழ்கியது; சரி செய்யப்பட்ட 2 வாரங்களில் மீண்டும் பழுது
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை இருளில் மூழ்கியது; சரி செய்யப்பட்ட 2 வாரங்களில் மீண்டும் பழுது

Last updated: November 12, 2025 6:33 pm
November 12, 2025
68 Views
Share
SHARE

கன்னியாகுமரி, நவ. 12 –

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வருபவர்கள் பெரும்பாலும் கடல் நடுவில் உள்ள 133 அடி உயர திருவள்ளுவர் சிலை, விவேகானந்தர் மண்டம் ஆகியவற்றை காண விரும்புகின்றனர். தற்போது திருவள்ளுவர் சிலை விவேகானந்தர் நினைவு மண்டபத்தை இணைக்கும் வகையில் கண்ணாடி பாலம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் பிறகு இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இதற்கு இடையே இரவு நேரங்களில் மின்னொளி வெளிச்சத்தில் திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலத்தை லேசர் ஒலி வெளிச்சத்தில் காணும் வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக கரையில் இருந்து கடலுக்கு அடியில் ராட்சத ஒயர்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லப்படுகிறது. மாலை 5 மணிக்கு மேல் படகில் சென்று கண்ணாடி பாலத்தை காண முடியாத சுற்றுலா பயணிகள் கடற்கரையில் அமர்ந்து கண்டு களிக்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு திருவள்ளுவர் சிலைக்கு மின்சாரம் திடீரென தடை பட்டது. ராட்சத அலைகளில் சிக்கி வயர்கள் பழுது காரணமாக ஒரு வாரமாக இரவில் திருவள்ளுவர் சிலை கண்ணாடி பாலத்தை கண்டுபிடிக்க முடியவில்லை. பின்னர் மின்வாரியம் சார்பாக பழுது சரி செய்யப்பட்டு, மீண்டும் இணைப்பு வழங்கப்பட்டது. அதை தொடர்ந்து திருவள்ளூர் சிலை ஒளிவள்ளத்தில் ஜொலித்தது.

இந்த நிலையில் மீண்டும் கடலலை காரணமாக வயர்கள் துண்டிக்கப்பட்டு, கடந்த நான்கு நாட்களாக திருவள்ளுவர் சிலைக்கு மின்சாரம் தடைபட்டுள்ளது. இதனால் மாலையில் இரு சூழ்ந்து காணப்படுவதால் கடற்கரையில் இருந்து திருவள்ளுவர் சிலை, கண்ணாடி பாலத்தை பார்க்க முடியாமல் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். எனவே மின்சார வாரியம் முறையாக சரி செய்து, இரவு நேரங்களில் கடற்கரையில் அமர்ந்து வள்ளுவர் சிலை மற்றும் கண்ணாடி பாதத்தை காண வழிவகை செய்ய வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

திருப்பத்தூரில் மருது பாண்டியர்கள் நினைவு தின விழா; அமைச்சர்கள் மற்றும் ஆட்சியர் பங்கேற்பு
புழல் சிறை கைதி மீது அவதூறு: நடவடிக்கை கோரி மதுரையில் தாய் புகார்
ஓடும் பேருந்தில் தங்க நகை திருட்டில் ஈடுபட்ட பெண்
குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் நள்ளிரவில் மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட வாலிபர் கைது
குளச்சலில் போக்சோ குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

சோழவந்தான் பேரூராட்சியில் திடகழிவு மேலாண்மை விழிப்புணர்வு நிகழ்ச்சி

August 12, 2024
95 Views
குளச்சல் அருகே 34 ஆயிரம் பணத்துடன் கணவர் திடீர் மாயம்; மனைவி புகார்
தொடர் மழையால் முழு கொள்ளளவு எட்டிய தேரூர் பெரியகுளம்; உடைப்பு ஏற்படும் முன் முன்னெச்சரிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
பள்ளியாடி அருகே ஆட்டோவில் பயணித்த 4 பேருக்கு அரிவாள் வெட்டு: 5 பேர் மீது வழக்கு
திருவண்ணாமலை, வேங்கிக் கால் டாஸ்மாக் கடைகளை மூடக் கோரி சென்னை டாஸ்மாக் இயக்குநரகம் முற்றுகை போராட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account