By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரி தாய் தமிழகத்துடன் இணைந்த தினம்; மார்ஷல் நேசமணி சிலைக்குஅமைச்சர் மரியாதை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரி தாய் தமிழகத்துடன் இணைந்த தினம்; மார்ஷல் நேசமணி சிலைக்குஅமைச்சர் மரியாதை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

குமரி தாய் தமிழகத்துடன் இணைந்த தினம்; மார்ஷல் நேசமணி சிலைக்குஅமைச்சர் மரியாதை

Last updated: November 1, 2025 7:54 pm
November 1, 2025
73 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 1 –

குமரி மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வேப்பமூடு பகுதியில் அமைந்துள்ள குமரி தந்தை என அழைக்கப்படும் மார்ஷல் நேசமணி திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நேற்து நடைபெற்றது. மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா, தலைமை வகித்தார். தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ் ராஜன், கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் ஜே.ஜி.பிரின்ஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

பால்வளத் துறை அமைச்சர் மனோதங்கராஜ், நேசமணி சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தி, செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் இருந்த கன்னியாகுமரி மாவட்டம், தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1-ஆம் தேதி அன்று அரசு விழாவாக கொண்டாடுவதற்கு தமிழ்நாடு அரசு ஆணைபிறப்பித்ததன் அடிப்படையில் தாய்தமிழகத்துடன் கன்னியாகுமரி மாவட்டம் இணைவதற்கு பாடுபட்டவர்களில் ஒருவரான குமரித் தந்தை மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டுள்ளது.

1956-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1-ஆம் தேதி நமது கன்னியாகுமரி மாவட்டம், தாய்த்தமிழகத்துடன் இணைக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் தாய் தமிழகத்துடன் இணைந் தற்போது 69 ஆண்டுகள் முடித்து 70வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இன்று நம்முடைய கன்னியாகுமரி மாவட்டமானது சமூக பொருளாதார வளர்ச்சியில் முன்னோக்கி உள்ளது. அதற்கு வித்திட்ட இரத்தம் சிந்திய தியாகிகள் மற்றும் போராடிய அனைத்து இரத்த சாட்சிகளையும் நாம் இந்நேரத்தில் வணங்குகிறோம் வாழ்த்துகிறோம். என கூறினார்.

இந்நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் பா.ஜாண் ஜெகத் பிரைட், மார்ஷல் நேசமணி மகன்வழி பேரன் ரெஞ்சித் அப்பலோஸ், உட்பட பலர் கலந்துக்கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பூவியூர் தேவி முத்தாரம்மன் திருக்கோவில் சித்திரை கொடைவிழா நாளை தொடங்குகிறது
சான்றோருக்கு விருதுகள் வழங்கி கவுரவிப்பு
ஊத்தங்கரை அருகே பல வருடங்களாக மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு: விவசாயி சக்திவேல் பேட்டி
தேசிய அளவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவிக்கு நிதியுதவி செய்த பி.டி.செல்வகுமார்
கன்னியாகுமரி அருகே தந்தை, மகன் மீது சரமாரி தாக்குதல்: 5 பேர் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்இராமநாதபுரம்தமிழ்நாடு

ராமநாதபுரம் அரண்மனையில் பாஜக பொதுக்கூட்டம்

November 14, 2025
70 Views
மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவர் கைது; ஆத்திரத்தில் கொன்றதாக வாக்குமூலம்
இருளில் மூழ்கிய பேருந்து நிலையம்
தென்காசி காசி விஸ்வநாதர் ஆலயத்தில் பழனி நாடார் எம்எல்ஏ தலைமையில் பொருட்கள் பாதுகாப்பு அறை அடிக்கல் நாட்டு விழா
குழித்துறை வாவுபலி பொருட்காட்சியில் பாதுகாப்பில் எந்த குறைபாடும் இல்லை; மார்த்தாண்டம் உட்கோட்ட போலீஸ் விளக்கம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account