By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மருங்கூரில் சூரசம்ஹாரம் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > மருங்கூரில் சூரசம்ஹாரம் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு
ஆன்மிகம்கனஂனியாகுமரிதமிழ்நாடு

மருங்கூரில் சூரசம்ஹாரம் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு

Last updated: October 27, 2025 7:33 pm
October 27, 2025
66 Views
Share
SHARE

கன்னியாகுமரி, அக். 27 –

மருங்கூரில் சூரனை வதம் செய்தார் முருகப்பெருமான்; லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர். உலகெங்கிலும் உள்ள முருகன் கோயில்களில் முருகப்பெருமான் சூரனை வதை செய்யும் சூரசம்ஹார விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. தமிழகத்தில் அமைந்துள்ள முருகப்பெருமானின் ஆறுபடை வீடுகளிலும் வெகு விமர்சையாக சூரசம்ஹார விழா நடைபெற்றது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னியாகுமரி முருகன்குன்றம், தோவாளை, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சூரசம்ஹாரம் நடைபெற்றது.

அதில் குறிப்பாக மருங்கூரில் அமைந்துள்ள அருள்மிகு மருங்கூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி விழா கடந்த 22ஆம் தேதி புதன்கிழமை காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கி வரும் 31ஆம் தேதி வெள்ளிக்கிழமை வரை 10 நாட்கள் நடைபெற்று வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்வான சூரனை முருகப்பெருமான் வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் இன்று நடைபெற்றது.

அதை முன்னிட்டு காலை 6 மணிக்கு மயூரா வாகனத்தில் போர் கோல சேவை, 7 மணிக்கு சிறப்பு அபிஷேகம், 8 மணிக்கு பஜனை, 11 மணிக்கு திருப்புகழ் திரட்டு முற்றோதல் ஆகியவை நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு சுவாமி வெள்ளி குதிரை வாகனத்தில் சூரசம்ஹாரத்திற்கு எழுந்தருளினர். மாலை 6:45 மணிக்கு முருகப்பெருமான் சூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நடைபெற்றது. முருகப்பெருமானின் வாகனத்திற்கு முன்பாக சிலம்பாட்டம், குஸ்தி, வாள்வீச்சு உள்ளிட்ட வீர விளையாட்டு சாகசங்கள் நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து சூரன் மூன்று முறை தனது முகத்தை மாற்றி முருகப்பெருமானோடு போருக்கு வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்தப் போரின் இறுதியில் முருகன் சூரனை வேல் கொண்டு குத்தினார். இதில் சூரன் சரிந்து கீழே விழுந்தார். சூரன் கீழே விழுந்ததும் பக்தர்கள் மிகுந்த உற்சாகத்தோடு முருகனுக்கு அரோகரா, கந்தனுக்கு அரோகரா என கோஷமிட்டனர்.

பின்னர் சூரனின் உடல் தீயிட்டு கொளுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து ஏராளமான வானவேடிக்கைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சூரனை வதம் செய்த முருகனுக்கு பூஜை நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து முருகப்பெருமான் பக்தர்கள் கண்டுகளித்தனர் மலை அடிவாரத்தில் உள்ள மண்டபத்தில் சிறப்பு பூஜைகள் செய்து அமர்த்தப்பட்டார். சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரத்தை மலை மீது அமர்ந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு களித்தனர்.

பின்னர், இரவு 7.45 மணிக்கு மூலவர் சிறப்பு வழிபாடு, எட்டு மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரி, 8:30 மணிக்கு சுவாமி வெள்ளி மயில் வாகனத்திலும், மருங்கூர், இரவிபுதூர் ஆபத்து காத்த அம்மன் சிங்க வாகனத்திலும் பவனி வருதல் ஆகியவை நடைபெற்றது. பின்னர், செண்டை மேளங்கள் முழங்க இளைஞர்கள் உற்சாகத்துடன் ஆடி பாடி மகிழ்ந்தனர்.

இந்நிகழ்ச்சியில் கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தளவாய் சுந்தரம் எம்எல்ஏ, அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய அதிமுக செயலாளர் ஜெஸீம், மருங்கூர் பேரூராட்சி தலைவர் லட்சுமி சீனிவாசன், மருங்கூர் பேரூர் அதிமுக செயலாளர் சீனிவாசன், அஞ்சுகிராம் பேரூர் செயலாளர் இராஜபாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட எஸ்பி ஸ்டாலின் உத்தரவின் பேரில் கன்னியாகுமரி டிஎஸ்பி ஜெயச்சந்திரன் தலைமையில் அஞ்சுகிராமம் இன்ஸ்பெக்டர் செல்வகுமார், உதவி ஆய்வாளர் பிரிய ராஜ்குமார் மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

மண்டைக்காடு அருகே வேலைக்கு சென்ற பட்டதாரி பெண் மாயம்
பொறியியல் கல்லூரியில் இந்தோ ஜப்பானிய கலந்தாய்வு
தக்கலையில் 17 கார்களில் பேட்டரிகள் திருடிய 2 பேர் கைது
மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு
மார்த்தாண்டம் அருகே போதைக்கு அடிமையான கல்லூரி மாணவர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தேனிமாவட்டம்

தமிழக அரசுக்கு கோரிக்கை

October 17, 2024
176 Views
நெடுஞ்சாலை துறை சார்பில் நடை பாதை
புதுக்கடை அருகே கடன் வாங்கிய பணத்தை திருப்பி கேட்டவர் மீது தாக்குதல்: தந்தை மகன் மீது வழக்கு
இந்தியா முழுவதும் சமூக ஆர்வலர் சைக்கிள் பயணம்
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் உயர்கல்வி வழிகாட்டுதல் பெற்ற வெற்றியாளர்களுக்குப் பாராட்டு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account