By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: புதுக்கடையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > புதுக்கடையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

புதுக்கடையில் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம்

Last updated: October 22, 2025 6:20 pm
October 22, 2025
44 Views
Share
SHARE

புதுக்கடை, அக். 22 –

கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதியின் நாம் தமிழர் கட்சி நிர்வாகிகளாக நியமிக்கபட்ட மாநில, மண்டல, மாவட்ட மற்றும் பாசறை நிர்வாகிகள் பொறுப்பேற்கும் நிகழ்வு புதுக்கடையில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது. கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பொறியாளர்.பி. வ ஹிம்லர் தலைமை வகித்தார்.

இந்த நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் அனைத்து நிலை நிர்வாகிகளுக்கும் கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பொறியாளர் பி. வ ஹிம்லர் பொறுப்புகளை வழங்கி சிறப்புரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ஜென்கின்ஸ் மற்றும் மண்டல செயலாளர் கிளிட்டஸ் கொன்சால்வஸ் ஆகியோர் அறிமுகவுரை நிகழ்த்தினர்.
பின்பு அனைவரும் உறுதிமொழி எடுத்தனர்.

நிகழ்ச்சியை மகளிர் பாசறை நிர்வாகி கலாராணி தொகுத்து வழங்கினார். இந்ந நிகழ்வில் நாம் தமிழர் கட்சியின் கிள்ளியூர் தொகுதி நிர்வாகிகள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் நாம் தமிழர் கட்சியினர் என பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை
கோவை காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி அமைய கேரள கோவிலில் அதிமுகவினர் சிறப்பு பூஜை
களியக்காவிளை அருகே ஓடும் ரயிலில் செயின் பறிக்க முயற்சி; ரயிலில் இருந்து குதித்த வாலிபர் கைது
முதியோர் இல்லத்தில் கேக் வெட்டி கொண்டாடிய தளவாய் சுந்தரம் எம்எல்ஏ
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மக்களுடன் முதல்வர் திட்டம் சிறப்பு முகாம்

July 12, 2024
109 Views
இடலாக்குடி பகுதியில் மோட்டார் சைக்கிள் லாக்கை உடைத்து திருட்டு
தென்காசி எம்பி ராணி ஶ்ரீ குமார் ஆய்வு
சாதனை விளக்க திண்ணை பிரச்சாரம்
சங்கிலிப்பள்ளம் ஓடையின் குறுக்கே உயர்மட்ட பாலம் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் திறந்து வைத்தனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account