By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: திண்டுக்கல்லில் தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக முப்பெரும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திண்டுக்கல்லில் தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக முப்பெரும் விழா
திண்டுக்கல்

திண்டுக்கல்லில் தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக முப்பெரும் விழா

Last updated: June 24, 2025 9:58 am
June 24, 2025
39 Views
Share
SHARE

திண்டுக்கல், ஜூன் 24 –

திண்டுக்கல்லில் தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் சார்பாக பணி நிறைவு பாராட்டு விழா, புதிய நிர்வாகிகள் அறிமுக விழா , போராட்டங்களில் சிறை சென்றோருக்கான பாராட்டு விழா என முப்பெரும் விழா நிகழ்ச்சி திண்டுக்கல் பிச்சாண்டி மஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் தோ. பிரான்சிஸ் பிரிட்டோ தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட சட்ட செயலாளர் ப. குரு ராமன், மாவட்ட செய்தி தொடர்பு செயலாளர் இரா. முத்துப்பாண்டி, மாவட்ட மகளிரணி செயலாளர்கள் ஆ. ரதிதேவி, ஆ. கவிதா, மாவட்ட துணை தலைவர்கள் ப. துக்கையண்ணன், ஜோ. சுவக்கின்அமல்ராஜ், மு. பரக்கத்துல்லா, மாவட்ட இணை செயலாளர்கள் மு. வடிவேல், சீ. வெள்ளையன், இரா. செந்தில்குமார், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் க. ஜெகதீஷ்குமார், அ. ஷாஜகான், த. அலெக்ஸ், கு. முருகன், சி. தங்கராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்டச் செயலாளர் லூ. செல்மா பிரியதர்சன் அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக நிறுவனத் தலைவர் முனைவர் அ. மாயவன் பணி நிறைவை பாராட்டி வாழ்த்துரை ஆற்றினார். இந்நிகழ்வில் மாநில ஆலோசகர் எஸ். பக்தவச்சலம், மாநிலத் தலைவர் சி. ஜெயக்குமார், மாநில பொதுச் செயலாளர் மா. குமரேசன், மாநில பொருளாளர் ம. விஜயசாரதி, மாநில துணை பொதுச்செயலாளர் எம். மாயகிருஷ்ணன், மாநில செய்தி தொடர்புச் செயலாளர் சு. நல்லதம்பி, மாநில துணைத்தலைவர் என். ஸ்ரீரங்கநாதன் ஆகியோர் கலந்து கொண்டு இயக்க வாழ்த்துரை ஆற்றினார்கள். நிகழ்ச்சியின் போது திண்டுக்கல் மாவட்டத் தலைவர் தோ. பிரான்சிஸ் பிரிட்டோ, திண்டுக்கல் மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் சி. ஜான் லியோ சகாயராஜ் ஆகியோருக்கு சிறை சென்றவர்களுக்கான நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார். இந்நிகழ்வில் பணி நிறைவு பாராட்டு பெறுபவர்கள் விவரம்: ரா. அப்துல் அஜீஸ், டி. ஜெயலட்சுமி, ஆர். லதா, சு. ராஜேந்திரன், டி. சுப்பிரமணியன், பிடிஎஸ். கோவிந்தராஜன், அ. ராசு, கே. பசுங்கிளி, வெ. பழனிச்சாமி, இ. ஜாக்லின்மேரி, அ. சிவராஜ், பி. ராஜேஸ்வரி, கே. மீனலோட்சனி, சு.அங்கப்பன், எஸ். அலெக்சாண்டர், சு. செல்லப்பாண்டி, ப. கணேசன், வி. ஜோதிமணி, வி. கிறிஸ்டினா உரோசற்றி, க. ஜானகி ஆகியோர்களுக்கு பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் புதிய நிர்வாகிகள் அறிமுகப்படுத்தப்பட்டனர். இந்நிகழ்வில் மாநில பொருளாளர் டி. கணேசன் , மாநில இணைச் செயலாளர் எம். இராஜரத்தினம் , திண்டுக்கல் வட்டத் தலைவர் எஸ். ஜேம்ஸ், மாவட்டத் தலைவர் எஸ். முபாரக் அலி, மாவட்டச் செயலாளர் ம. சுகந்தி உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் போது தமிழ்நாடு அரசு எந்தவித நிபந்தனை இன்றி அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும் என்றும், 2025 எதிர்வரும் பட்டதாரி ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் மணவிலக்கு பெற்ற பெண் ஆசிரியர்களுக்கு வழங்கி வந்த முன்னுரிமையை ரத்து செய்யாமல் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும் போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்நிகழ்ச்சியின் முடிவில் மாவட்டப் பொருளாளர் செ. செந்தில்குமார் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

வத்தலக்குண்டு அதிமுக கூட்டத்தில் பிரியாணி சாப்பிட தொண்டர்கள் சென்றதால் கூட்டத்தில் சலசலப்பு
தமிழ்நாடு நீர்ப்பாசன ஏரி கால்வாய் நலச்சங்கம் மாநாடு
பல்கலைக்கழக நாட்டு நலப்பணி திட்டம்
வணிக நிர்வாகவியல் துறை சார்பாக ஒருநாள் கருத்தரங்கம்
பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் கைது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாம் தமிழர் கட்சிசார்பில் மாலை அணிவிப்பு

October 3, 2024
43 Views
புதிய அங்கன்வாடி மையத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் திறந்து வைத்தார்
நாகர்கோவில் முன்னாள் அதிமுக எம்எல்ஏ உட்பட 15 பேர் மீது வழக்கு பதிவு
ஜீனியர் சேம்பர் இன்டர்னேசனல் இந்தியா தொன்டு
ஈச்சனாரி அருகே சிக்னல் மீறல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account