By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகள்; மாணவர் சேர்க்கைக்கு நவம்பர் 14 கடைசி நாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகள்; மாணவர் சேர்க்கைக்கு நவம்பர் 14 கடைசி நாள்
கனஂனியாகுமரி

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் ஓராண்டு சான்றிதழ் படிப்புகள்; மாணவர் சேர்க்கைக்கு நவம்பர் 14 கடைசி நாள்

Last updated: October 16, 2025 4:55 pm
October 16, 2025
59 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 16 –

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ஆசாரிபள்ளம் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் 2025-26ம் கல்வி ஆண்டிற்கான மருத்துவம் சார்ந்த ஓராண்டு சான்றிதழ் பாட பிரிவுகளில் மாவட்ட அளவிலான நேரடி மாணவர் சேர்க்கை நவம்பர் 14ம் தேதி வரை நடைபெறுகிறது.

டெக்னீசியன்கள் எமர்ஜென்சி கேர் 4 இடங்கள், ரெஸ்பிராய்டரி தெரபி 5, அனஸ்தீசியா 4, தியேட்டர் 7, டயலாசிஸ் 1, ஆர்த்தோபெடிக் 29, மற்றும் மல்டிபர் பஸ் ஹாஸ்பிடல் ஒர்க்கர் 16 இடங்கள் உள்ளன. தகுதி வாய்ந்த மாணவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மருத்துவம் சார்ந்த சான்றிதழ் படிப்புக்கு பிளஸ் 2 அறிவியல் பாடம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வுக்குழு பரிந்துரைப்படி, பல்வகை மருத்துவ பணியாளர் படிப்புக்கு 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்கள் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தில் கட்டணம் இன்றி வழங்கப்படும். நிரப்பப்பட்ட விண்ணப்பங்கள் மற்றும் அசல் சான்றிதழ்களை நவம்பர் 14ம் தேதிக்குள் ஆசாரிப்பள்ளம் கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரியில் நேரடி சேர்க்கையின் போது சமர்ப்பித்து கலந்து கொள்ளலாம். மொத்த பயிற்சி கட்டணம் ரூ.1450.

10, 12ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், மாற்று சான்றிதழ், பிறப்பிட சான்றிதழ், சாதி சான்றிதழ், வயது சான்று, (பிறப்பு சான்றிதழ், பள்ளி சான்றிதழ்) மாவட்ட மருத்துவ வாரியத்திடம் இருந்து பெறப்பட்ட மாற்றுத்திறனாளி சான்றிதழ், ஆதார் அட்டை, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை மற்றும் புகைப்படம் 5 இணைக்கப்பட வேண்டும். இவ்வாறு செய்தி விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

கலைஞர் கருணாநிதி சிலை அமைக்க கூடாது
ஈத்தாமொழி அருகே கோயில் பூசாரியை தாக்கி கால்வாயில் வீச்சு: 6 பேர் மீது வழக்கு
மணக்குடியில் 21- வது சுனாமி நினைவு தினம் அனுசரிப்பு
நாகர்கோவில் பஸ்ஸில் பண்ணிடம் தங்க செயின் திருட்டு; 5 நாட்களுக்கு பின் வழக்கு பதிவு
உடைந்த மின் கம்பத்தை கயிற்றால் கட்டி வினோத முறையில் பாதுகாக்கும் மின்வாரிய அதிகாரிகளால் அதிர்ச்சிக்குள்ளான பொதுமக்கள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி நகராட்சி கூட்டம்: சுமார் 1.50 கோடி ரூபாய் மதிப்பில் வளர்ச்சி பணிகளுக்கு அனுமதி

June 12, 2026
18 Views
குளச்சல் அருகே திருமணமான 18 நாளில் தாலியையும் கழற்றி வைத்துவிட்டு புதுப்பெண் மாயம்
கோரிக்கைகளை கேட்டறிந்து அதன் மீது உரிய நடவடிக்கை
ஓய்வு பெற்ற பணியாளர்கள் கூட்டமைப்பு
திருப்பூரில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account