By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் நாகர்கோவில் ஆர்டிஓ விடம் போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் நாகர்கோவில் ஆர்டிஓ விடம் போலீசார் விசாரணை
கனஂனியாகுமரி

லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் நாகர்கோவில் ஆர்டிஓ விடம் போலீசார் விசாரணை

Last updated: October 16, 2025 4:52 pm
October 16, 2025
32 Views
Share
SHARE

நாகர்கோவில், அக்டோபர் 16 –

தீபாவளி பண்டிகை நெருங்குவதையொட்டி அரசு அலுவலகங்களில் பரிசு பொருட்கள், லஞ்ச பணம் கொடுப்பதை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் நேற்று பல்வேறு மாவட்டங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் கணக்கில் வராத லட்சக்கணக்கான பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர்.

நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் நேற்று முன்தினம் சோதனை நடந்ததில், லஞ்ச ஒழிப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ரமா, சிவசங்கரி ஆகியோர் தலைமையில் எஸ்ஐ பென்சாம், எஸ்எஸ்ஐ முருகன் ஆகியோர் நேற்று மதியம் முதல் சோதனையில் ஈடுபட்டனர். இதில் வட்டார போக்குவரத்து அலுவலக கண்காணிப்பாளர் ராஜலட்சுமியிடம் இருந்து கணக்கில் வராத ரூ.33 ஆயிரத்து 50 பணத்தை பறிமுதல் செய்தனர்.

அதேபோல் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் இடம் இருந்து ரூ. 7,600 ம், மற்ற இருவர்களிடமிருந்து ரூ.11 ஆயிரத்து 950 பணத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனைத் தவிர 8 பட்டு புடவைகள், 22 பட்டு சால்வைகள் பறிமுதல் செய்யப்பட்டது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் சோதனை செய்யும் போது அங்கு வட்டாரப் போக்குவரத்து அதிகாரி, ஆய்வாளர்கள் இல்லை. அவர்களை தொடர்பு கொண்ட போது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. மதியம் தொடங்கிய சோதனை இரவு வரை நீடித்தது.

இந்நிலையில் இரவு சுமார் 9 மணி அளவில் வட்டார போக்குவரத்து அதிகாரி, 2 ஆய்வாளர்கள் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு வந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் வாகன சோதனைக்கு சென்று இருந்ததாக தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து வட்டார போக்குவரத்து அதிகாரி, ஆய்வாளர்களின் அறைகளில் போலீசார் சோதனை நடத்தினர்.

சோதனையில் எந்தவித பணமும் சிக்கவில்லை. இந்த சோதனை இரவு சுமார் 11 மணி வரை நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கணக்கில் வராத பணம் எடுக்கப்பட்ட விவகாரத்தில் கண்காணிப்பாளர் மீது வழக்கு பதிவு செய்ய லஞ்ச ஒழிப்பு போலீசார் முடிவு செய்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

ஜூன்10-ல் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள்
6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான மாவட்ட அளவிலான போட்டிகள்; அக்டோபர் 7ல் தொடக்கம்
கால்வாயில் தவறி விழுந்து 2 வயது பெண் குழந்தை பலி
நாகர்கோவிலில் புதிய போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பொறுப்பேற்பு
குமரி முழுவதும் விடிய விடிய மழைபெருஞ்சாணி அணை நீர்மட்டம் 53 அடியானது
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

பண்டிகை காலங்களில் விற்ப்பனை

November 12, 2024
40 Views
சி.பி.எஸ். ஒழிப்பு இயக்கம் சார்பில் மாநிலம் தழுவிய இருசக்கர வாகன பேரணி
கஞ்சா கடத்தல் முயன்ற முன்னாள் ராணுவ வீரர்
காவல் உதவி செயலி பற்றி விழிப்புணர்வு
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account