By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறுமியை தாக்கியதாக அங்கன்வாடி ஆசிரியை மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சிறுமியை தாக்கியதாக அங்கன்வாடி ஆசிரியை மீது வழக்கு
கனஂனியாகுமரிமாவட்டம்

சிறுமியை தாக்கியதாக அங்கன்வாடி ஆசிரியை மீது வழக்கு

Last updated: March 6, 2025 8:52 am
March 6, 2025
48 Views
Share
SHARE

அருமனை, மார்- .5

 

 அருமனை அருகே ஆலறவிளையில் அரசு அங்கன்வாடி மையம் உள்ளது. இந்த மையத்தில் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமான குழந்தைகள் படித்து வருகின்றன. இங்கு மருதம்பாறை பகுதியை சேர்ந்த செல்வகுமாரி (44) உட்பட 2 ஆசிரியைகள் பணியில் உள்ளனர். அதே பகுதி சேர்ந்த சஜின் ராஜ் –  மோனிஷா தம்பதி மகள் ஷாமிலி என்ற இரண்டரை வயது குழந்தையும் படித்து வருகிறார்.

       சிறுமி ஷாமிலியை ஆசிரியை செல்வகுமாரி கம்பால் சரமாரியாக அடித்ததாக கூறப்படுகிறது. இதனால் காயங்களுடன் வீட்டுக்கு சென்ற ஷாமிலியை பெற்றோர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த தகவல் தெரிய வந்ததும் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் அங்கன்வாடி மையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். 

      இதை அடுத்து ஆசிரியை செல்வகுமாரி மீதான  புகாரின் பேரில் அவரை மூன்று மாதம் சஸ்பெண்ட் செய்து துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிடையே தனது மகளை ஆசிரியை  தாக்கியது குறித்து குழந்தையின் தாய் மோனிஷா அருமனை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். இதன் பேரில் சிறுமியை தாக்கிய அங்கன்வாடி ஆசிரியை மீது போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

பா.ஜ.க சார்பில் தெருமுனை கூட்டம் மேல்புறம் சந்திப்பில் நடந்தது
முசிறி: மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
வ.உ.சி. யின் பேரன் மற்றும் துணைவேந்தர் கலந்து கொண்ட பள்ளி ஆண்டு விழா
சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம்
தஞ்சாவூரில் 12 கோடியில் தாசில்தார்- ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டுமான பணி: கலெக்டர் ரேவதி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

அரசு கலைக்கல்லூரி எதிரே குளோபல் மருத்துவமனை

November 14, 2024
61 Views
திருப்புவனத்தில் 50 புதிய சிசிடிவி கேமராக்கள் நிறுவல் – மானாமதுரை டிஎஸ்பி தொடங்கி வைத்தார்
ஆரல்வாய்மொழி அருகே கனரக வாகனம் மோதியதில்
திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
காலி மது பாட்டில்களை நீர்நிலைகளில் வீசாமல் ஒப்படைத்தால் ரூ. 10 பெற்று கொள்ளலாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account