By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா
தமிழ்நாடுதிருச்சி

திருச்சி சத்திரம் பஸ் நிலையம் அருகே ராம்ராஜ் காட்டன் புதிய ஷோரூம் திறப்பு விழா

Last updated: October 15, 2025 6:58 pm
October 15, 2025
49 Views
Share
SHARE

திருச்சி, அக்டோபர் 15 –

தமிழர்களின் பாரம்பரிய ஆடைகளுக்கான நம்பகமான பெயராக திகழும் ராம்ராஜ் காட்டன், திருச்சி – சென்னை டிரங்க் சாலையில் சத்திரம் பஸ் நிலையத்தில் மேலசிந்தாமணி, ரம்பா தியேட்டர் அருகே அதன் புதிய கிளையை துவங்கியது. அந்தப் பகுதி மக்கள் தங்கள் குடும்பத்திற்கான தீபாவளி ஷாப்பிங்கை ஒரே இடத்தில் செய்யும் வகையில் ஏராளமான ஆடை ரகங்களுடன் ஷோரூம் திறக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய கிளையை ரம்பா தியேட்டர் நிறுவனர் என். மாணிக்கம் திறந்து வைத்தார்.

இந்நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் கே.ஆர். நாகராஜன் மற்றும் திருச்சி மாவட்ட எக்ஸ்னோரா துணைத் தலைவர் கலாவதி சண்முகம் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மற்றும் தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இதனைத் தொடர்ந்து முதல் விற்பனையை தமிழ்நாடு வர்த்தக மற்றும் தொழில் சங்க கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கோவிந்தராஜுலு தொடங்கி வைத்தார், முதல் விற்பனையை திருச்சி ஜூவல்லரி சங்க தலைவர் விஜயராகவன் பெற்றுக் கொண்டார்.

திறப்பு விழா நிகழ்ச்சியில் ராம்ராஜ் காட்டன் நிறுவனத் தலைவர் கே.ஆர். நாகராஜன் பேசுகையில், தீபாவளிக்கு முன்னதாக திருச்சியில் ஒரு ஷோரூம் திறப்பது உண்மையிலேயே சிறப்பு வாய்ந்தது. பண்டிகை காலத்தில், எங்கள் வாடிக்கையாளர்கள் பாரம்பரியத்துடன் இணைந்திருக்கும் அதே வேளையில் பாரம்பரியம் மாறாத அதேசமயம் நவீன ஆடைகளை அணிந்து தீபாவளியை கொண்டாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். திருச்சி எப்போதும் எங்களை அன்புடன் வரவேற்றுள்ளது. தீபாவளி ஷாப்பிங்கை குடும்பத்தில் உள்ள பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவருக்கும் வழங்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் எங்களின் இந்த ஷோரூம் இங்கு திறக்கப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

சாலையை கடக்க முயன்றவர் இருசக்கர வாகனம் மோதி பரிதாப பலி
திருச்சி கிழக்கு தொகுதியில் விஜய் போட்டி: பட்டாசு வெடித்து கொண்டாடிய தொண்டர்கள்
நாகர்கோவிலில் ஓடும் பஸ்ஸில் பெண்ணிடம் 7 பவுன் செயின் பறிப்பு: போலீசில் புகார்
இரணியல் ரயில் நிலையத்தில் 2-வது நடைமேம்பாலம்!
குளச்சல் அருகே சிறுமிக்கு ஜூஸில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்: 2 ஆண்டுகளுக்கு பின் தொழிலாளி மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரி

வாணியகுடி : கடற்கரையில் கண்டெய்னர் கரை ஒதுங்கியது

May 31, 2025
57 Views
கேரளம் நவராத்திரி விழாவில் பங்கேற்க புறப்பட்ட சுசீந்திரம் முன்னுதித்த நங்கை அம்மன்
கல்லூரி மாணவர்கள் இயற்கை உரங்கள் காட்சி
தனியார் நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி
தார் சாலை திட்ட மேம்பாட்டு பணியினை பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account