By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பல்லாவரம் பெரிய ஏரியில் ஆகாயாத் தாமரை அகற்றல் மற்றும் மீட்டெடுப்பு பணிகள் தொடக்கம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > பல்லாவரம் பெரிய ஏரியில் ஆகாயாத் தாமரை அகற்றல் மற்றும் மீட்டெடுப்பு பணிகள் தொடக்கம்
சென்னை

பல்லாவரம் பெரிய ஏரியில் ஆகாயாத் தாமரை அகற்றல் மற்றும் மீட்டெடுப்பு பணிகள் தொடக்கம்

Last updated: October 9, 2025 6:30 pm
October 9, 2025
24 Views
Share
SHARE

பல்லாவரம், அக். 9 –

பல்லாவரம் பெரிய ஏரியில் ஆகாயாத் தாமரை அகற்றல் மற்றும் மீட்டெடுப்பு பணிகளைத் தொடங்கும் விழா 200 அடி ரேடியல் சாலையில் கோனே இந்தியா, எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷன் மற்றும் தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை ஆகியவற்றின் இணைந்து செயல்படும் பணி ஆகும். இந்த பணி துவக்க விழாவில் எக்ஸ்நோரா இன்டர்நேஷனல் ஃபவுண்டேஷனின் தலைவர் எஸ். செந்தூர் பாரி் கூட்டத்தில் வரவேற்பு ஆற்றினார். அப்போது வெள்ள சவால்களைத் தீர்க்க நிலைத்தன்மையான தீர்வுகளை செயல்படுத்துவதில் கோன் இந்தியா, நீர்வளத்துறை மற்றும் எக்ஸ்நோராவின் இணைந்த உறுதிப்பாட்டைப் பாராட்டினார்.

இத்தகைய கூட்டுறவுகள் நகரின் நீர்வளங்களைப் பாதுகாப்பதற்கும், சரியான நேரத்தில் தலையீடுகள் மூலம் பேரழிவுகளைத் தடுப்பதற்கும் முக்கியமானவை என்று அவர் வலியுறுத்தினார். கோனே இந்தியாவின் மூத்த மேலாளர் ஜி. தியாகராஜன் அவர்கள் பேசுகையில் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைகான கோனேயின் ஒத்துழைப்பை மீண்டும் உறுதி படுத்தி பேசினார். இது நீண்டகால சமூக தாக்கத்தை உருவாக்கும் அர்த்தமுள்ள சிஎஸ்ஆர் முயற்சிகள் மூலம் நடைபெறுகிறது என்று கூறினார்.

இந்த விழாவில் நீர்வளத்துறையின் அதிகாரிகள் பொறியாளர்-இன்-சீஃப் எஸ். கோபாலகிருஷ்ணன் மற்றும் சிஇ (ஜிஎல்); எம். மகேஷ் நாகராஜன், சூப்பரிண்டெண்டிங் இன்ஜினியர், பாலார் பேசின் சர்க்கிள் மற்றும் ஆர். அருண் மொழி, எக்ஸிக்யூடிவ் இன்ஜினியர், லோயர் பாலார் பேசின் டிவிஷன் ஆகியோர் இணைந்து எக்ஸ்கவேட்டரை கொடியசைத்து பணியை துவக்கி வைத்தனர். இதன் மூலம் பெரிய ஏரியில் ஆகாயத் தாமரை அகற்றல் மற்றும் மீட்டெடுப்பு பணிகளைத் தொடங்கப்பட்டன.

இந்தத் திட்டம் நீரோட்டத்தை மேம்படுத்துதல், நிலத்தடி நீர் அதிகரித்தல் மற்றும் மழைக்காலத்திற்கு முன்பு சுற்றுப்புறப் பகுதிகளில் வெள்ள ஆபத்துகளை கணிசமாகக் குறைத்தல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் எக்ஸ்னோராவின் பொருளாளர் சுப்பிரமணி, தாம்பரம் மாநகராட்சி ஒருங்கிணைப்பாளர் வி. சீதாராமன், நன்மங்கலம் ஏறி மீட்பு குழு தலைவர் ஜெயப்பிரியா, பொருளாளர் சிவசங்கரி நல சங்க நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

“இதய அதிர்ச்சி சிகிச்சை குழு ” தொடக்க விழா
சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் மாற்றுத் திறனாளிகளுக்கு யூபிஎஸ்சி சிறப்பு பயிற்சி தொடக்கம்
மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்
உலக மருந்தாளுனர் தின விழா
சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பின் (IDF) உடல் செயல்பாடு குறித்த பணிக்குழுவின் தலைவர் நியமனம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மதுரையில் மாமதுரை விழா

August 10, 2024
191 Views
ரூ 2 கோடி மதிப்பில் என் ஜி பி பிளாக் புதிய கட்டிடம்
மின் வயர்களை சரி செய்ய விவசாயிகள் கோரிக்கை
புதுக்கடை பகுதியில் தேர்தல் விதிமுறை மீறல்: பாஜ, காங்கிரஸ், தவெக, நாதக மீது வழக்கு
பேருந்து நிலையத்தில் பேருந்து படியில் தொங்கிய மாணவர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account