By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்
சென்னை

உணவு பாதுகாப்பு அலுவலர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரதம்

Last updated: October 9, 2025 5:41 pm
October 9, 2025
19 Views
Share
SHARE

சென்னை, அக். 09 –

தமிழ்நாடு மாநில உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சங்கம் மாநில மையம் சார்பாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத போராட்டம் சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் அருகில் நடைபெற்றது.

மாநிலத் தலைவர் தா. ஸ்டாலின் ராஜரத்தினம் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில் மாநில துணைத் தலைவர்கள் வ. காமராஜ், ஜெ. ரவிச்சந்திரன், மாநில இணைச்செயலாளர்கள் ஆ. முத்துராஜா, டி. ரவிச்சந்திரன், தலைமை நிலை செயலாளர் ஜெபராஜ் ஷோபனகுமார், மாநில அமைப்பு செயலாளர் பி. தங்கவேல், மாநில தணிக்கையாளர் வெ. ரவிச்சந்திரன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

மாநில தலைவர் மற்றும் தலைமை நிர்வாகிகள் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
நாங்கள் உணவு கலப்பட தடைச் சட்டம் 1954 -இன் படி உணவு ஆய்வாளர் பயிற்சி முடித்து உணவு ஆய்வாளராக பணியாற்றி வருகிறோம். உணவு பாதுகாப்பாளர் பணிக்கான உணவு மாதிரி எடுத்தல், தடை செய்யப்பட்ட உணவு விற்பனைகளை கண்காணித்தல், நடவடிக்கை எடுத்தல், கைப்பற்றிய பொருட்களை அழித்தல், சட்டப்பூர்வ அதிகாரத்தை பரிந்துரைத்தல், நீதிமன்றம் மற்றும் தீர்ப்பு படி வழக்குப்பதிவு செய்தல், குற்றங்கள் தனது தன்மைக்கு ஏற்ப சிறை தண்டனை மற்றும் அபராதம் பெறுதல் பல்வேறு பணிகளை ஒரு துறையின் கீழ் செய்து வருகிறோம்.

இந்நிலையில் ஒவ்வொரு அரசு ஊழியருக்கும் தம்முடைய பணிக்காலத்தில் குறைந்தபட்சம் மூன்று கட்ட பதவி உயர்வு பெறுவது அவருடைய பணித்தன்மையில் மாற்றம் உருவாக்கி அவர்களுக்குள் மனச்சோறு நீக்குவதாக இருக்கும். இது குறித்து கடந்த 5.4.2022 எமது சங்கம் சார்பில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் பங்கேற்று எங்களது கோரிக்கைகள் நியாயமானது என்றும் சட்டத்திற்கு உட்பட்டது என்றும் அது குறித்து அரசு விரைவில் தக்க நடவடிக்கை எடுத்து உதவி பதவி உயர்வு வழங்கும் என்றும் என அதே தேதியில் அறிவித்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாகியும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் அனைவருக்கும் ஒரே பதவியில் இருந்து வருகிறோம். எனவே எங்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல் இன்றளவும் இருப்பதால் வேறு வழியின்றி 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தி உண்ணாவிரத கூட்டத்தில் ஈடுபட்டுள்ளோம் என்றனர்.

விளம்பரம்

You Might Also Like

எச்சிஎல் சைக்ளோத்தான் சென்னை – 2025 விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஜவகர் நகர்,70 அடி சாலையில் மனிதம் பல்நோக்கு
ஐந்து ஆண்டுகளில் 500 டன் பிளாஸ்டிக்கை குறைக்க இலக்குடன் ஹிமாலயா பேபிகேர் பேக்கேஜ் புதுப்பிப்பு
தமிழகத்தில் இந்திய குடியரசு கட்சி (அத்வாலே) 51 தொகுதிகளில் தனித்து போட்டியிடும்
கோவை சித்தாபுதூர் பகுதி மக்கள் சென்னை தலைமைச் செயலகம் சென்று வீட்டுமனை பட்டா வேண்டி மனு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஆக்கிரமிப்பு விவகாரம் நகராட்சி அளவீடு

November 21, 2024
44 Views
குமரனுக்கு புகழஞ்சலி ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
திமுக இளைஞரணி சார்பில் அறிமுக கூட்டம்
மோட்டூர் கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்பு
கணபதி ஹோமம் நடைபெற்றது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account