By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கடையாலுமூடு அருகே பெண்ணை கீழே தள்ளி கொலை மிரட்டல்; லாரி டிரைவர் மீது வழக்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கடையாலுமூடு அருகே பெண்ணை கீழே தள்ளி கொலை மிரட்டல்; லாரி டிரைவர் மீது வழக்கு
கனஂனியாகுமரி

கடையாலுமூடு அருகே பெண்ணை கீழே தள்ளி கொலை மிரட்டல்; லாரி டிரைவர் மீது வழக்கு

Last updated: October 6, 2025 1:16 pm
October 6, 2025
48 Views
Share
SHARE

மார்த்தாண்டம், அக். 6 –

கடையாலுமூடு அருகே நெட்டா பகுதியை சேர்ந்தவர் ரவி மனைவி சுமா (54). இந்த தம்பதிக்கு ஒரு மகன் உள்ளார். அவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவர்களது பக்கத்து வீட்டை சேர்ந்த லாரி டிரைவர் சஜித் (43) என்பவருக்கும் ரவிக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இது தொடர்பாக ரவி கடையாலுமூடு காவல் நிலையத்தில் கடந்த 2012 ஆம் ஆண்டு புகார் அளித்திருந்தார். அதன் பின் நடந்த விபத்து ஒன்றில் ரவி படுகாயம் அடைந்து வீட்டில் படுத்த படுக்கையாக உள்ளார்.

இதற்கிடையே புகார் மற்றும் முன் விரோதம் காரணமாக சஜித், சுமாவிடம் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சம்பவ தினம் சுமா வீட்டு முன்பு நிற்கும் போது அங்கு வந்த சஜித் கோபத்தில் சுமாவை பிடித்து கீழே தள்ளி தகாத வார்த்தைகளால் திட்டி உன்னையும் கணவரையும் கொல்லாமல் விடமாட்டேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து சுமா கடையாலுமூடு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் டிரைவர் சஜித் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

கன்னியாகுமரி அருள்மிகு பகவதி அம்மன் திருக்கோவிலில் வைகாசி விசாக பெருந்திருவிழா.
கன்னியாகுமரி அருகே பைக்குகள் மோதல்: ஒருவர் படுகாயம்
ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்ட தர்மபுரம்
ஆரல்வாய்மொழியில் 536 கிலோ குட்காவுடன் கார் பறிமுதல்: டிரைவர் தப்பியோட்டம்
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட வாகன ஓட்டிகளுக்கு அபராதம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுதமிழ்நாடு

காஞ்சிக்கோவில் பேரூராட்சி பகுதிகளில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் ஆய்வு

July 22, 2026
25 Views
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அதிக விபத்துகள் ஏற்படும் சாலைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்
ஜெகதேவி ஸ்ரீ பாலமுருகன் கோவில் கும்பாபிஷேக விழா
வீட்டுமனைகள் வாங்குவதை தவிர்க்க வேண்டும்
விழிஞ்ஞம் கப்பல் விபத்து மீனவர்களை கடலிலிருந்தும் கடற்கரையிலிருந்தும் வெளியேற்றச் செய்யும் சதியா?!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account