By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ராமநாதபுரத்தில் நாளை காமராஜர் 51 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு; நாடார் பேரவை மாவட்டத் தலைவர் அறிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > ராமநாதபுரத்தில் நாளை காமராஜர் 51 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு; நாடார் பேரவை மாவட்டத் தலைவர் அறிக்கை
இராமநாதபுரம்

ராமநாதபுரத்தில் நாளை காமராஜர் 51 வது ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு; நாடார் பேரவை மாவட்டத் தலைவர் அறிக்கை

Last updated: October 1, 2025 1:16 pm
October 1, 2025
60 Views
Share
SHARE

ராமநாதபுரம், அக். 1 –

ராமநாதபுரம் மாவட்ட நாடார் பேரவை மாவட்டத் தலைவர் வேல்முருகன் அறிக்கையில் கூறியிருப்பதாவது: அக்டோபர் மாதம் இரண்டாம் தேதி வியாழக்கிழமை பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் 51வது ஆண்டு நினைவு அஞ்சலியை முன்னிட்டு நாடார் பேரவை மற்றும் கிழக்கு ராமநாதபுரம் நாடார் உறவின்முறை சங்கம் சார்பாக அஞ்சலி செலுத்த உள்ளோம். அன்றைய தினம் காலை 10 மணி அளவில் ராமநாதபுரம் புதிய பேருந்து நிலையம் அருவி வழிவிடும் முருகன் கோயில் எதிர்புறம் கிழக்கு ராமநாதபுரம் நாடார் உறவின்முறை சங்கர் கட்டிடம் முன்பு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் திருஉருவப்பட வைத்து மலர் தூவி மரியாதை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் மக்கள் பிரதிநிதிகள் அனைத்துக் கட்சி பிரமுகர்கள் திரளாக கலந்து கொண்டு மரியாதை செலுத்த உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் நாடார் பேரவை மாநில தலைவர் பனை வாரிய நல வாரியத் தலைவர் எர்ணாவூர் நாராயணன், தென் மண்டல பொறுப்பாளர் விஸ்வநாதன், அமைச்சர் ராஜகண்ணப்பன், சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், எம் பி நவாஸ் கனி, ராமநாதபுரம் கிழக்கு மாவட்ட நாடார் உறவின்முறை சங்கத் தலைவர் பழனிச்சாமி நாடார் பரமக்குடி சட்டமன்ற உறுப்பினர் முருகேசன், திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு மரியாதை செலுத்த உள்ளனர். இந்நிகழ்வில் அனைவரும் கலந்து கொண்டு பெருந்தலைவர் காமராஜர் நினைவை போற்ற வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

விளம்பரம்

You Might Also Like

கண்ணை கட்டிக்கொண்டு நீதி கேட்டு போராட்டம்
அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை டீன் பிரிவு உபச்சார விழா
பெண்களின் புகைப்படங்களை போலி சமூக வலைதளத்தில் காட்டி பணம் பறித்து மோசடியில் ஈடுபட்ட பெண்: சைபர் கிரைம் போலீசாரால் கைது
சிம்ரன்ஜித் சிங் காலோன் விருது மற்றும் பாராட்டு சான்றிதழ்
மாவட்ட பாஜக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மேயர் இந்திராணி பொன்வசந்த் திறந்து வைத்தார்

February 24, 2025
97 Views
நாகர்கோவில் செம்மாங்குளம் கரையில் குப்பையில் பயங்கர தீ; புகை மண்டலமாக காட்சி அளித்த அவ்வை சண்முகம் சாலை
பிறந்த நாள் பார்டிக்கு வந்த பெண்
திருச்சியிலிருந்து கடத்தி வந்தபெண் பெற்றோரிடம் ஒப்படைப்பு
நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு சார்பில் மாலை அணிவிப்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account