By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: கடையநல்லூரில் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தென்காசி > கடையநல்லூரில் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
தென்காசி

கடையநல்லூரில் எடப்பாடி பழனிச்சாமி கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Last updated: September 29, 2025 4:34 pm
September 29, 2025
22 Views
Share
SHARE

கடையநல்லூர், செப். 29 –

தமிழக காங்கிரஸ் தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவதூறாக பேசியதை கண்டித்து அருகே காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மாநில செயலாளர் ஆலங்குளம் செல்வராஜ் தலைமை வகித்தார். மாநில இளைஞர் காங்கிரஸ் துணைத் தலைவர் எஸ்.எம்.எஃப். அப்துல் காதர், மாவட்ட துணைத் தலைவர்கள் சித்துராஜ், சிவராம கிருஷ்ணன், கிளாங்காடு மணி, முன்னாள் நகர தலைவர் சமுத்திரம் ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

கண்டன ஆர்ப்பாட்டத்தை வலியுறுத்தி பொது குழு உறுப்பினர் பாக்கியராஜ், கடையநல்லூர் சட்டசபை தொகுதி பொறுப்பாளர் மீராண் மைதீன், சங்கரன்கோவில் தொகுதி பொறுப்பாளர் வெள்ள பாண்டி, குருவிகுளம் ராமர், சிவகிரி கணேசன், முன்னாள் நகர செயலாளர் ரவி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் திடீரென எடப்பாடி பழனிச்சாமி படத்தை காங்கிரசார் கையில் எடுத்து செருப்பால் அடித்தனர். அப்பொழுது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் அதனை கைப்பற்றி அப்புறப்படுத்தினர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

மனோ கல்லூரியில் சட்ட விழிப்புணர்வு முகாம்
குருக்கள்பட்டியில் பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழா உறுதிமொழி ஏற்பு
குடிநீர் மற்றும் சாலை வசதி கேட்டு ஆதித்தமிழர் பேரவை எம்எல்ஏ ராஜாவிடம் மனு
தென்காசி மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கருத்து கேட்பு கூட்டம்
திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம் ராஜா எம்எல்ஏ பங்கேற்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

கொல்லங்கோடு அருகே பைக்கில் இருந்து தவறி விழுந்த பெண் சாவு

June 5, 2025
28 Views
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாகர்கோவில் கலெக்டரேட் ஆட்டோ நிலையத்தில் சிஐடியு சார்பாக கொடியேற்றி இனிப்பு வழங்கப்பட்டது.
மார்த்தாண்டத்தில் டாஸ்மாக் ஊழியர் மீது பீர் பாட்டில் வீச்சு; மூன்று பேர் மீது வழக்கு
ஏர்வாடி தர்ஹாவில் மனநலம், உடல் நலம் பாதிப்பு, ஆதரவற்ற, அனைத்து சமுதாய மக்களுக்கும் தினமும் இலவச உணவு
தஞ்சாவூரில் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தினர் ஆர்ப்பாட்டம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account