By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தொழிற்சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > தொழிற்சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம்
மாவட்டம்வேலூர்

தொழிற்சங்கம் சார்பில் பொதுக்குழு கூட்டம்

Last updated: September 27, 2024 12:08 pm
September 27, 2024
86 Views
Share
SHARE

வேலூர் 27

 

வேலூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் பாட்டாளி தொழிற்சங்கம் சார்பில் சத்துவாச்சாரி பாமக அலுவலகத்தில் பொதுகுழு கூட்டம் பொது செயலாளர் மோகன்ராஜ் தலைமையிலும்,  தலைவர் தயாகார்த்திக் முன்னிலையிலும் நடைபெற்றது .இதில் சிறப்பு அழைப்பாளர்கள் கிழக்கு மாவட்ட செயலாளர் கே. எல் .இளவழகன்,  மாவட்ட தலைவர் பி.கே .வெங்கடேசன், ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். உடன் சமூக நீதிப் பேரவை மாநில ஊடகப்பிரிவு செயலாளர் வழக்கறிஞர் கலைச்செல்வன் ,வேலூர் மேற்கு மாவட்ட பாட்டாளி தொழிற்சங்க செயலாளர் சசிகுமார் ,மேற்கு மாவட்ட தலைவர் ரமேஷ், மாநில சர்க்கரை ஆலை பிரிவு மாநில பொதுச் செயலாளர் டி .கே .எம். மோகனம் , சமூக ஊடகப்பிரிவு எஸ். தேவா, மற்றும் உறுப்பினர்கள் , நிர்வாகிகள் ,பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் நிறைவாக பொருளாளர் தேஜோ நன்றியுரையாற்றினார் . இதில் பணிமனையில் உள்ள தீராத பிரச்சனைகளை தீர்க்க மேலான் இயக்குநரை சந்தித்து நேரம் கேட்பது, புதிய உறுப்பினர்களை சேர்ப்பது, தொழிற் சங்கத்திற்கு உண்டான விகிதாச்சார பணி ஒதுக்கீடு கேட்டுப் பெறுவது, ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது

விளம்பரம்

You Might Also Like

பேச்சிப்பாறை அருகே கோவிலை சேதப்படுத்திய யானை கூட்டம்
குளச்சல் அருகே கார் மோதி 6 வயது சிறுமி படுகாயம்
சேனல்களின் கட்டண உயர்வை ரத்து செய்ய கேபிள்
தமிழக வெற்றி கழகத்தில் இணைந்த 300-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர்
சங்கரநாராயணன் திருக்கோவில் ஆடித்தபசு திருவிழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பறக்கை அருகே வாலிபர் தூக்கு போட்டு தற்கொலை

August 20, 2025
76 Views
மயிலாடுதுறை அருகே அகரஆதனூர் புற்றடி மாரியம்மன் திருக்கோயில் 89 ஆம் ஆண்டு தீமிதி திருவிழா.
தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 227 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது
தீயணைப்பு துறையினரின் போலி ஒத்திகை பயிற்சி
போக்குவரத்து துணை ஆணையர் தலைமையில் விழிப்புணர்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account