By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கோவையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாரத்தான்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > கோவையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாரத்தான்
கோயம்புத்தூர்

கோவையில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு மாரத்தான்

Last updated: September 27, 2025 4:40 pm
September 27, 2025
34 Views
Share
SHARE

கோவை, செப். 27 –

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கேட்டரிங் & ஹோட்டல் மேனேஜ்மென்ட் துறை சார்ப்பில் உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு ‘சுற்றுலா மற்றும் நிலையான மாற்றம் என்ற தலைப்பில் 5.5 கிலோமீட்டர் மாரத்தான் போட்டி கோவையில் நடைபெற்றது. சுமார் 5.5 கிலோமீட்டர் தொடர் நீளம் கொண்ட மாரத்தனானது கோவை வஉசி மைதானத்தில் தொடங்கி அண்ணா சிலை சந்திப்பு வழியாக பந்தய சாலையை சுற்றி இறுதியில் வஉசி மைதானத்தில் நிறைவுற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் மாரத்தனை கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் இந்துஸ்தான் கல்வி நிறுவன அறங்காவலர் சரஸ்வதி கோவை மாவட்ட சுற்றுலா துறை அதிகாரி ஜகதீஸ்வரி மற்றும் ரமேஷ் சந்திரகுமார், தலைவர், SKAL கிளப் கோவை ஆகியோர் கலந்து கொண்டு பொருளாதார வளர்ச்சியையும் பண்பாட்டு ஒற்றுமையையும் மேம்படுத்துவதில் சுற்றுலாவின் முக்கிய பங்கு வகிப்பதைக் எடுத்து உரைத்தனர்.

மாரத்தான் போட்டியில் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் உற்சாகமாக பங்கேற்றதுடன். விருந்தோம்பல் துறை சார்ந்தவர்களும் மற்றும் SKAL உறுப்பினர்களும் கலந்து கொண்டனர் இந்த நிகழ்வு ஆரோக்கியம், ஒற்றுமை மற்றும் நிலைத்தன்மை என்ற செய்தியைப் பரப்பியதுடன் பொறுப்பான சுற்றுலா நடைமுறைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

குடிமைப் பொருள் வழங்கல், குற்ற புலனாய்வுத்துறை சார்பில் ரேஷன் அரிசி கடத்தல்குறித்து புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் வெளியீடு
திமுக கவுன்சிலருக்கு பிறந்தநாள் விழா
இந்திய ஒற்றுமை யாத்திரை இரண்டாம் ஆண்டு நிறைவு விழா
ஜோஸ் ஆலுக்காஸ் புதிய ஷோரூமை பிரபல திரைப்பட நடிகர் மாதவன் திறந்து வைத்தார்
HCL அறக்கட்டளையின் 49வது ஆண்டு விழாவை முன்னிட்டு 5000 மரங்கன்றுகள் நடும் விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

விதிமுறைகளை கடைப்பிடிக்காத 15 ஆட்டோகள்

December 9, 2024
53 Views
அகஸ்தீஸ்வரம் அருள்மிகு ஸ்ரீ முத்தாரம்மன் அம்மன் திருக்கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றம்: விஜய்வசந்த் எம்பி பங்கேற்பு
பாரதியார் அவர்களின் 143வது பிறந்த நாள் விழா
தமிழகத்தில் 2- வது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம்
கண்களை கவரும் வண்ணம் கேஎன்எஸ்.ஏற்பாட்டில் ஜொலித்தது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account