By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: எட்டயபுரம் சமஸ்தான மன்னர் பற்றிய தவறான வரலாற்றுப் பிழையை நீக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தூத்துக்குடி > எட்டயபுரம் சமஸ்தான மன்னர் பற்றிய தவறான வரலாற்றுப் பிழையை நீக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடி

எட்டயபுரம் சமஸ்தான மன்னர் பற்றிய தவறான வரலாற்றுப் பிழையை நீக்க வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம்

Last updated: September 24, 2025 10:31 am
September 24, 2025
40 Views
Share
SHARE

எட்டயபுரம், செப்டம்பர் 24 –

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் ஆட்டுச் சந்தை வளாகத்தில் எட்டயபுரம் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு எட்டையாபுரம் சமஸ்தானத்தின் 42வது பட்டத்து ராஜா சந்திரசைதன்யா தலைமை வகித்தார். இதில் பொதுமக்கள், வணிகர்கள் என சுமார் 600க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பன் ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து கலந்து கொண்டார். அதிமுக ஆட்சிக்கு வந்ததும் எட்டப்ப மகாராஜாவுக்கு மணிமண்டபம் கட்டுப்படும் என்று தெரிவித்தார்.

இதன் பின்னர் எட்டயபுரம் சமஸ்தானத்தின் 42வது பட்டத்து ராஜா சைதன்ய ராஜா செய்தியாளர்களிடம் பேசுகையில்: சினிமாவில் பேசியதை வைத்து கொண்டு வரலாற்று உண்மை தெரியாமல் சிலர் பேசி வருவதால் கடந்த 2 தலைமுறைகளாக பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகிறோம். முதலில் சினிமா என்று விட்டது இவ்வளவு தாக்கம் வரும் என்று எதிர்பார்க்கவில்லை. சிலர் இன்றைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அதை இணைத்து பேசும் நிலை உள்ளது.

எட்டயபுரம் அரண்மனை வரலாறு, எட்டப்பர் பெயருக்கு பின்னால் உள்ள சுவாரஸ்யமான சிறப்பான வரலாறு என்ன என்பதை தெரியப்படுத்துவது எங்கள் கடமை அதை தான் நாங்கள் செய்து கொண்டிருக்கிறோம், எட்டப்ப மஹாராஜா பற்றி 10வகுப்பு பாடத்தில் தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதை நீக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழியை சந்தித்து மனு அளித்துதோம், அடுத்த கல்வி பருவத்தில் நீக்கி விடுவோம் என்று உறுதி அளித்தார்.

எட்டப்ப மகாராஜா பற்றி அரசியல், பாடப்புத்தகம் என எதிலும் தவறாக சித்திரித்து இடம் பெறக் கூடாது என்று அரசுக்கு கோரிக்கை வைக்க உள்ளோம்வரலாறு தவறாக கூறப்பட்டுள்ளது என்பதை தெரிவிக்கும் வகையில் பல ஆதாரங்கள் அரசின் ஆவண காப்பகத்தில் உள்ளன. அந்த சமயத்தில் என்ன நடந்தது. ஆங்கில அதிகாரிகளுக்கு இடையிலான உரையாடல் எல்லாமே பதிவு செய்து வைக்கப்பட்டுள்ளது. எட்டயபுரம் சமஸ்தானத்தின் வரலாற்றினை எடுத்து பார்த்தால் பல விஷயங்கள் உள்ளன. அதை எடுத்து பார்த்தால் உண்மையான வரலாறு தெரியும் என்றார்.

விளம்பரம்

You Might Also Like

விளாத்திகுளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு ஏராளமான பெண்கள் கலந்து கொண்ட விளக்கு பூஜை வழிபாடு
விளாத்திகுளம் அருகே அங்கன்வாடி மையம் மற்றும் பேவர் பிளாக் சாலை அடிக்கல் நாட்டு விழா
தூத்துக்குடியில் ‘முரட்டு பக்தர்’ பெரியசாமியின் 9ம் ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
ரூ.17 இலட்சம் மதிப்பில் நலதிட்ட உதவிகள்
காமராஜர் பிறந்தநாள் விழா: அதிமுகவினர் மரியாதை!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணி

November 29, 2024
114 Views
வேலூரில் அமைச்சர் துரைமுருகன் பேட்டி
மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசனுக்கு கொலை மிரட்டல் விடுத்த நபரை கைது செய்யக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
அரசு கேபிள் டிவி ஆப்டிகல் பைபர் கேபிள் சேதம்
களியக்காவிளையில் மதுபானம் கடத்திய ஆட்டோ ஓட்டுநர் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account